Home வாழ்க்கை பாணி

வாழ்க்கை பாணி

Lifestyle in PGurus.com

ஆரிய இடப்பெயர்ப்பு (படையெடுப்பு) அறிவியல் பூர்வமாக நிருபணம் ஆகிவிட்டதாக “92 தலைசிறந்த அகில உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்” கருதுவதாக எழுதியுள்ளார்கள்

ஆரிய திராவிட புரட்டு: எப்படி “92 தலைசிறந்த அகில உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்” அடிப்படை கணக்கை கோட்டைவிட்டனர்

ஆங்கிலத்தில் மேலும் அறிவியல் பூர்வமான விவரங்களுக்கு மருத்துவர் பிரியதர்சியின் கட்டுரைகளை இங்கு பார்க்கவும். அறிவியல் பூர்வமான விவரமான ஆராய்ச்சி கணக்குப்பட்டியல், சர்வதேச அறிவியல்  பத்திரிக்கைகளில் வெளியான பின்  இங்கு வெளியாகும். ஆங்கில மாத இதழான...
திருமலை பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர மடாதிபதிகள் எப்படி முன்னோக்கிச் செயல்பட வேண்டும்

திருப்பதி திருமலை கோவில் பிரச்சனை – முன்னோக்கிய செயல்பாடு

(தமிழில்: பி.ஆர்.ஹரன்) இந்தத் தொடரின் முதல் பகுதி “திருப்பதி திருமலை கோவில் பிரச்சனை – முக்கியக் குற்றச்சாட்டுகள்”. இந்தப்பகுதி, “முன்னோக்கிய செயல்பாடு”. பகுதி-2: ஆச்சாரியார்கள் இணைந்து இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம். குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மைகளை ஹிந்து...
தர்மம் இல்லாத இடத்தில் இருக்கும் அதிகாரம் மக்களுக்குப் பயனற்றது

தர்மமும் அதிகாரமும்

மேலே விவாதிக்கப்பட்ட விஷயங்களில் பல இடங்களில் அதிகாரத்தில் இருப்போர் தர்மத்தின் வழியில் செல்வது கிடையாது என்பது தெளிவாகிறது.  தர்மமும் அதிகாரமும் ஒன்றாக செல்வது கிடையாது.  தர்மம் இல்லாத இடத்தில் இருக்கும் அதிகாரம் மக்களுக்குப்...
எறும்புப் புற்றின் அருகிலும் மரத்தடியிலும் பிள்ளையார் மற்றும் நாகர்களை வைத்து வழிபடுவதன் உயர் ஞானத்தை எப்போது புர்ந்துகொள்வோம்?

பிள்ளையார் வழிபாடு காட்டும் நீரியல் தத்துவம்

பிள்ளையாருக்கு நாவல் பழமும் விளாம்பழமும் வழிபாட்டு பொருட்களாகப் படைக்கின்றோம். தண்ணீரின் அளவை காட்டும் முதல் தரக் குறியீடுகளான வேப்ப மரம், ஆல மரம் மற்றும் அரச மரத்தின் கீழ் பிள்ளையாரை வைத்து வழிபடுகிறோம்....
திருப்பதி கோயில் அடைப்பு - பக்தர்களுக்கு கடவுள் வழிபாடு என்பது அடிப்படை உரிமை

திருப்பதி கோயில் அடைப்பு –  மகாசம்புரோஷனமா மகா நிர்பந்தமா? பக்தர்களுக்கு கடவுள் வழிபாடு என்பது அடிப்படை உரிமை

இந்து கோயில்களில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிவன் கோயில்களில் கும்பாபிஷேகமும் பெருமாள் கோயில்களில் மகா சம்புரோஷனமும் நடைபெறுவது உண்டு. திருமலை திருப்பதி கோயிலில் வைகானச ஆகம முறைகள் பின்பற்றப்படுவதால் இங்கு பன்னிரெண்டு...
இராமர் சீதையின் இனிய இல்லறம்

இராமன் என்னுமோர் மர்யதா புருஷோத்தமன்  – பாகம் 1

வேத வியாசங்களின் படி ஒரு ஆணும் பெண்ணும் மேற்கொள்ள வேண்டிய இல்லற வாழ்க்கை முறைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இராமபிரானும் சீதா பிராட்டியும் ஆவர். அயோத்தி மண்ணில் நான் முதல் முறையாகக்கால் வைத்த போது நான் தசரத...
இந்துக்களின் தலைநகரமாகத் திகழ வேண்டிய அயோத்தி இன்று மாசு படிந்த ஓவியம் போல் இருக்கிறது

அயோத்யா பாகம் 4 – அயோத்தி மாநகரை அழகின் இருப்பிடம் ஆக்கலாம்

முதல் பாகம்Part 1 , இரண்டாம் பாகம் Part 2 மற்றும் மூன்றாம் பாகங்களை Part 3 இங்கு நீங்கள் வாசிக்கலாம். இது நான்காம் பாகம். அயோத்தி மாநகரின் வரலாறு மிக நீண்டது என்பதை...
ஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலில் டி எம் கிருஷ்ணாவின் கச்சேரி ரத்து

ஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலில் டி எம் கிருஷ்ணாவின் கச்சேரி ரத்து

அமெரிக்காவில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு கோவில் நிர்வாக குழு சனாதன தர்மப் பாதுகாப்பு படையினரின் முயற்சியால் அந்தக் கோயிலில் ஏற்பாடு செய்ய செய்திருந்த டி எம் கிருஷ்ணாவின் இசைக்கச்சேரி ரத்து. சென்ற ஒரு...
விழித்திடுங்கள் ஹிந்துக்களே, எழுந்திடுங்கள் மண்ணின் தெய்வங்களை வணங்கும் தமிழர்களே.

விழித்திடுங்கள் ஹிந்துக்களே!

இத்தொகுப்பின் ஒன்றாம் பாகம் இங்கே காணலாம் விழித்திடுங்கள் ஹிந்துக்களே, எழுந்திடுங்கள் மண்ணின் தெய்வங்களை வணங்கும் தமிழர்களே இவை அனைத்தையும் பதப்படுத்தி இன்றும் காத்து வளர்ப்பது யார்? கிறிஸ்தவ பிரிட்டிஷ் வெள்ளைகாரணிடம் இருந்து இந்திய அரசைப் பெற்றுக்கொண்ட...
ஹிந்துக்களுக்கு வேண்டியது இந்தியாவிலிருந்து சுதந்திரம்

ஹிந்துக்களுக்கு வேண்டியது இந்தியாவிலிருந்து சுதந்திரம்

ஹிந்துக்களின் பாரத தேசத்திலிருந்து ஒவ்வொரு நாடாகவும் ஒவ்வொரு பகுதியாகவும் பிரித்து தனித்தனி ஹிந்துக்கள் அல்லாத நாடாக மாற்றினார்கள். இது தொடங்கியது இஸ்லாமிய படை எடுப்பு காலத்தில். அதாவது சுமாராக 900 வருடங்களுக்கு முன்....

LATEST NEWS

MUST READ