சபரிமலை பிரச்சனை, கிறிஸ்தவ மிஷனரிமார்களின் விஷமம் – அமெரிக்காவில் இந்துக்கள் போராட்டம்

டிசம்பர்  16 அன்று வாஷிங்டன் டி சி யில் ஆபிரஹாம் லிங்கன் நினைவகம் முன்பு இந்துக்கள்  பேராட்டம்.  இந்தியாவில் இருக்கும் மிஷனரிமார் கலக்கம்

0
4710
சபரிமலை பிரச்சனை, கிறிஸ்தவ மிஷனரிமார்களின் விஷமம்
சபரிமலை பிரச்சனை, கிறிஸ்தவ மிஷனரிமார்களின் விஷமம்

Press Release

Religion/ Sabarimala Protests

Contact:  Satya Dosapati (narayanasd123@gmail.com, @SatyaDosapati) from NJ, Sri Kanth A. from DC

Press Release for DC rally held on Dec 16th at Lincoln Memorial highlighting Christian missionary menace in India with views of Mahatma Gandhi and the connection of missionary activity to assault on Sabarimala.  

பத்திரிகையாளர் சந்திப்பில்  காந்தியடிகளின் கொள்கைகள் நினைவூட்டல்

2018 ஆம் ஆண்டு  16 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை கடும் குளிரையும் பணியையும் பொருட்படுத்தாமல்  லிங்கன் நினைவகம் முன்பு சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினர். போராட்டம் முடிந்ததும் ஊடகவியலார் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கிறிஸ்தவ மிஷனரிமாருக்கு எதிராக அன்று  தெரிவிக்கப்பட்ட  மகாத்மா காந்தியின் கொள்கைகளை இந்தியாவில் பின்பற்ற வேண்டும் என்பதும் தெரிவிக்கப்பட்டது.  அவர்களுடன் நியு ஜெர்சியைச் சேர்ந்த சில போராட்டக் காரர்களும் கலந்துகொண்டனர்.

இந்தியா முழுக்க கிறிஸ்தவ மிஷனரிமார்களின் ஆதிக்கமும் செல்வாக்கும் அரசியல், ஊடகம் மற்றும் சட்டத் துறைகளிலும் ஆழமாக காலூன்றி உள்ளது. மத மாற்றம் என்பது இந்தியா முழுக்க வேகமாக நடந்து வருகிறது. 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நற்செய்தியாளர்  பேட்  ராபர்ட்சன்  டல்லாஸ் கிறிஸ்தவ கூடுகையில் நூறு மில்லியன் பேரை கிறிஸ்தவ மதத்துக்கு மதம் மாற்றுவதே எமது  கொள்கை  என்று அறிவித்துள்ளார்.

The Joshua Project
The Joshua Project

Source: https://joshuaproject.net/resources/articles/10_40_window  (Joshua project)

2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி  தி ஹிண்டு பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை ஒன்று கிறிஸ்தவர்களின்  ஊழியம் குறித்து சில முக்கியமான தகவல்களை நமக்கு அளிக்கின்றது. “1989 ஆண்டின்  புள்ளி விவரத்தின்படி  உலகளவில் தேவாலயங்கள் 145  பில்லியன் டாலர்களை செலவிட்டு நான்கு மில்லியன் முழு நேரப் பணியாளரை நியமித்து 13௦௦௦ நூலகங்களை அமைத்து 22௦௦௦ பத்திரிகைகளை வெளியிட்டு தன மதத்தைப் பரப்பி வருகின்றது. இத்துடன் ஊடகத்துறையிலும் கவனம் செலுத்தி வருகிறது. 1890 வானொலி மற்றும் தொலைக்காட்சி  சேவைகளும்  மத மாற்றச் சேவையில் ஈடுபட்டுள்ளன. சுமார் இரண்டரை இலட்சம் வெளி நாட்டு மிஷனரிமார்கள்  நாநூறு அமைப்புகளில் இருந்தபடி மதமாற்ற பணிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.  தெஹெல்கா அறிக்கையின் மூலமாக  அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் சில அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து  இந்தியாவில் இருந்த படியே மதமாற்ற பணிகளை கவனித்து கொள்கின்றன என்பது அம்பலமாகியது. “திரு நட்சியோஸ் என்பவர் முன்பு  USAID இல்   1989 – 1993  வரை இரண்டு முக்கியத் துறைகளில் பணியாற்றினார்.  அந்த சமயத்தில் சி ஐ ஏ யின் ஆதரவு பெற்ற  இரண்டு அமெரிக்க அமைப்புகள் இந்தியாவின் இன வாரியான புள்ளி விவரங்களை  இந்தியாவில் உள்ள அமெரிக்க நற்செய்தி அமைப்புகளால் நியமிக்கப்பட்ட ‘உளவாளி நற்செய்தியாளர்கள் மூலமாக சேகரிக்க வைத்து பெற்றுக் கொண்டன. இந்த நட்சியோஸ் World Vision அமைப்புடன் தொடர்பு உடையவர். இந்த அமைப்பு விக்ளிப் மற்றும் தென்பகுதிக்கான திருமுழுக்கு ஊழியகாரர்களுடன் பெப்டிஸ்டுகள் இணைந்து இந்த இனவாரியான புள்ளி விவரங்களை ஆராய்ந்தன”. இந்தியாவை உடைத்தல் என்ற தலைப்பில் ராஜீவ் மல்ஹோத்ரா எழுதிய நூல் ஒன்றில் ஆசிரியர் மதம் மாற்ற வேண்டும் என்ற கொள்கைகளால் இந்திய ஒருமைப்பாடு சிதைவதை விளக்கினார். இந்நூலின் விவரங்கள்  இந்து மதத்தின்  மரணம் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் விரைவாகப் பரவி வருகின்றன. தென் ஆப்பிரிக்காவில் மிஷனரிமார்களோடு பழகிய காந்தியடிகளுக்கு அவர்களின் உண்மையான நோக்கம் புரிந்து இருக்கும். அவர் தனது யங் இண்டியா, ஹரிஜன், போன்ற பத்திரிகைகளிலும் மற்றும்  தனக்கு நெருங்கிய சில மிஷனரிமார்களுடன் பேசும் போதும் மதம் மாற்றம் குறித்து தனது வெறுப்பை தெரிவித்துள்ளார். மக்களின் அறியாமையையும் வறுமையையும் பயன்படுத்தி அவர்களை மதம் மாற்றுவது குறித்து தன் அதிருப்தியை பல இடங்களில் பதிவு செய்துள்ளார். . தனக்கு மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால் மதம் மாற்றப்பட்ட அனைவரையும் தாய் மதத்துக்கு திரும்பச் செய்வேன் [கர் வாப்சி]  மேலும்  மத மாற்றத்துக்குத்  தடை விதிப்பேன், என்றார்.

மகாத்மா காந்தியின் கருத்துக்களை எடுத்துச்சொல்லியும் இந்தியாவில் மிஷனரிமார்களால் இந்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை விளக்கியதும் இந்த போராட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும்.

சாத்தான் கடவுளை பற்றி பேசினால் அவனுடைய வெற்றி அமோகமாக இருக்கிறது என்றார் காந்தியடிகள்

Figure 1. Satan successes are great when it appears with God's name on his lips - MKG
Figure 1. Satan successes are great when it appears with God’s name on his lips – MKG

இயேசு கிறிஸ்து அன்பு மற்றும் மன்னிப்பின் உருவமாக அடையாளமாக அறியப்படுகிறார்.  அவருடைய செய்தி அனைவருக்குமானது. அவரை சிலுவையில் அறைந்து அவர் வேதனையால் உயிர் விடும் போது கூட ‘ஆண்டவரே இவர்களை மன்னியும் இவர்கள் தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்’ என்று அந்த கயவர்களுக்காக ஆண்டவரிடம் இவர் மன்னிப்பு கோரினார்.  ‘’உங்கள் கண்ணில் இருக்கும் உத்தரத்தை நீக்கிவிட்டு அடுத்துவர் முதுகில் இருக்கும் துரும்பை  எடுங்கள்’ என்று அடுத்தவரை விமர்சிப்பதை பற்றி எடுத்துக்கூறினார். அவர் எந்த மதத்தையும் போதிக்கவில்லை. யூதர்கள் சிறப்பாக வாழும் வழிமுறைகளையே அவர் போதித்தார். ஆனால் மிஷனரிமார் அவரது எண்ணத்துக்கும் கருத்துக்கும் விரோதமாக செயல்படுகின்றனர். இதைத்தான் மகாத்மா காந்தி ‘’சாத்தானின் உதட்டில் கடவுளின் பெயர் உச்சரிக்கப்படும்போது அது அமோக வெற்றியை பெறுகிறது’ என்றார்.

உலகமெங்கும் மிஷனரிமார் இயேசு கிறிஸ்துவின் பெயரை ஊரை கொள்ளையடிக்கவும் உயிர்களை கொலை செய்யவும் நாகரிகங்களை அன்பு மற்றும் கருணை என எதுவும் இல்லாமல் அழித்தொழிக்கவும் பயன்படுத்தி  உள்ளனர்.  2008 இல் இந்தியாவில் மலைவாசிகளிடம் சமூக சமயப் பணியாற்றி வந்த  லக்ஷ்மானந்த சுவாமிகளையும் அவரது சீடர்களையும்  கொன்று போட்டனர். இந்த கொலை 130 பள்ளி மாணவிகள் முன்பு நடந்தது.தேவாலயத்தின் பதிவேடுகளில், “நம்முடைய பங்கு பகுதி முழுவதும்  விரிவாக்க பணிகளை மேற்கொள்ள விடாமல் கடந்த மூன்று மாதங்களாக தடுத்து வந்த காரணத்தால் பேராயரின் கட்டளைப்படி சாத்தானின் நடவடிக்கைகளை ஒடுக்கி ஆண்டவரின் பலி பீடத்தில்  திருப்பலியாக தரப்பட்டது” என்று இக்கொலைகள் பதிவாகி உள்ளன. இந்தக் கொலைகளுக்கு தலைமை தாங்கியவர் காந்தி என்ற பெயரை தனது பெயரில் போலியாகத் தாங்கி நிற்கும் சோனியா காந்தி ஆவார். [காந்திக்கும் அவருக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. இவரை மிஷனரிமார் காண்ஸ்டாண்டிநொப்பில் என்கின்றனர். அதாவது ‘கிறிஸ்தவத்துக்கு இந்தியாவை தாரை வார்த்தல்’ என்பதாகும்.]   கிருஷ்ண ஜெயந்தி அன்று இவர்களை கொலை செய்ய  நாள் குறித்தனர்.  அதாவது உங்களது கடவுள் கிருஷ்ணனால் எங்கள் கொலையை தடுத்து உங்களை காப்பாற்ற இயலாது என்பதை இந்துக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்நாள்  தெரிவு செய்யப்பட்டது.  படங்கள் வருமாறு:
here.

Figure 2. Swami Laxmananda and his disciples murdered
Figure 2. Swami Laxmananda and his disciples murdered

இவர்கள் செய்யும் கொலைகளுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்றால் இல்லை. காந்தியடிகள் சொன்னது போல அவர்கள் கடவுளின் பெயரால் பல அக்கிரமங்களை நமக்கு செய்கின்றனர். கிறிஸ்தவர்கள் என்போர் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும்  பாரம்பரியமாக இருந்து வந்த பல நாகரிகங்களை அழித்து விட்டனர். மாயன், அஸ்டெக், இன்கா, பண்டைய அமெரிக்க நாகரீகம், ஆஸ்திரேலிய பழங்குடிகளின் வாழக்கை முறை, தென்கிழக்கு ஆசியாவில் பரவி இருந்த பௌத்த மதம், மற்றும் உலகின் மிகப் பழைமையான இந்து மதம் என பல சம்பிரதாயங்களும் நாகரிகங்களும் கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்டன. ஐம்பது  இலட்சம் நாடோடிகளும் அறுபது நாற்பது இலட்சம் யூதர்களும் திட்டமிட்டு கொல்லப்பட்டது கூட கிறிஸ்தவர்களின் திட்டமிட்ட சதி செயலே ஆகும். பல நுற்றாண்டுகளாக  ரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் கிறிஸ்தவர் அல்லாதவர்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டதால் கிறிஸ்தவ மதம் அங்கே நிலைத்து நின்றது. மதத்தின் பெயரால் கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகள் பறிக்கப்ப்ட்டனர். பின்பு அவர்கள் குவியல் குவியலாக மண்ணில் புதைக்கப்பட்டனர். இவை அனைத்தும் அங்கிருந்த வாழ்க்கை முறையை அழித்துவிட்டு புதிய கிறிஸ்தவ வாழக்கை முறையை புகுத்துவதற்காக செய்யப்பட்டனவாகும். பெண்களில் 50  முதல் 70  ஆயிரம் பேரை சூனியக்காரிகள் என்று பெயர் சூட்டி கொன்று குவித்தனர். இதனால் கிறிஸ்தவ வழிமுறைகளை பின்பற்றாத பெண்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். அவர்கள் வணங்கிய தெய்வம் அவர்களைக் காப்பாற்றாது என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்தனர். பின்பு இந்தியாவில் உள்ள கோவாவில் இருந்து ஐரோப்பா வரை நீதி விசாரணை நடத்தி தாம் செய்தது சரியென நிரூபித்துக்கொண்டனர். ருவாண்டா மக்களை கூட்டம் கூட்டமாகக் கொன்று போட்டனர். அந்த இனப் படுகொலைக்கு அண்மையில் தான் மன்னிப்பு கேட்டனர். இன்றும் பல பாதிரிகள் ‘குழந்தை மோகத்தில்’ சிக்கியுள்ளனர். இந்தியா போன்ற நாடுகளுக்கு பயணப்பட்டு அங்கிருக்கும் ஏழைச் சிறுவர்களை பாலுறவுக்கு பயன்டுத்துகின்றனர்.  ஆனால் தேவாலயங்களும் திருச்சபையும் இதற்கு நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றன.  இது போன்ற கேவலமான செயல்பாடுகள் காலந்தோறும் திருச்சபைகளில் நடந்துள்ளன.
Figure 3. Western Christianity is negation of Christ's Christianity - MKG
Figure 3. Western Christianity is negation of Christ’s Christianity – MKG

மேலை நாட்டு கிறிஸ்தவம் இயேசுவுடைய கிறிஸ்தவத்தை ஏற்று கொள்ளவில்லை. நான் ஏன் சிறு குழந்தை பருவம் முதல் கிறிஸ்தவத்தின் மீது வெறுப்பானேன்? – மகாத்மா காந்தியின் கருத்து.

இயேசு கிறிஸ்துவின் அன்பு, மன்னிப்பு,  சமாதானம் ஆகிய கொள்கைகளுக்கும் இன்று கிறிஸ்தவ சமயம் உலகம் முழுக்க செய்து வரும் ஊழியங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?  இயேசு கிறிஸ்து எங்கேயும் இவ்வாறு செய்யும்படி இவர்களை சொல்லவேயில்லை. மகாத்மா காந்தி இதை நன்கு உணர்ந்திருந்த படியால் இன்று இயேசு கிறிஸ்து நம்மிடையே வாழ்ந்தால் இந்த கிறிஸ்தவ அமைப்புகளை ஊழியத்தை ஜெபத்தை ஏற்கவே மாட்டார், என்றார்.

எந்த நாடாக இருந்தாலும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒருவரை மதம் மாற்றிவிட்டால் பின்பு அவர் தன்னுடைய ஆளுகைக்குள் வந்துவிடுகிறார். அவரது மொத்த இயக்கமும் வாழ்க்கையும் தனது அதிகாரத்துக்குள் வந்துவிடுகிறது என்பது மிஷனரிமார்களுக்குத் தெரியும்.  ஐரோப்பாவில் மன்னராட்சி காலத்தில் இருந்து மக்களாட்சி காலம் வரை இருந்து வந்த ‘பாகன்’ எனப்படும் நாகரீக வாழ்க்கை முறையை கிறிஸ்தவம் முற்றிலுமாக அழித்துவிட்டது. ஒருசமுதாயத்தையே எப்படி மதம் மாற்றத்தின் வழியாக அழிக்க முடியும்?  ஆரம்பத்தில் மன்னனை மதம் மாற்றிவிட்டால் அவனது அரசவையினரும் அதை தொடர்ந்து குடிமக்களும் மதம் மாறிவிடுவர். ஐரோப்பாவில் கான்ஸ்டாண்டிநோப்பில் என்பவன் வாழ்க்கையில் இதுதான் நடந்தது. அதன் பிறகு பழைய மதத்தை பின்பற்றுகிரவருக்கு கடுமையான தண்டனை அறிவிக்கப்படும் உயிரோடு ஆட்களை எரிப்பதும் உண்டு . இதனால் எவரும் மதம் மாறாமல் இருக்க மாட்டார்கள். உயிருக்கு பயந்து கொண்டு வழிபடுகடவுளை மாற்றிவிடுவர்.  மிஷனரிமார்கள் இவர்கள் இதுவரை பின்பற்றி வந்த பழைய மதமும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் அருவருப்பானவை என்று கருதும்படி வைத்துவிடுவர்.  இதை கவனித்து வந்த காந்தியடிகள் தனது வாழ்க்கை வரலாற்றில் இதை குறிப்பிட்டு இதனால் தனக்கு சிறு வயதில் இருந்தே மதம் மாற்றம் செய்பவர்களை கண்டாலே பிடிக்காது என்று குறிபிட்டுள்ளார்.

சிறு வயதில் இருந்தே மதம் மாற்றம் செய்பவர்களை கண்டாலே பிடிக்காது – MKG

Figure 4. "What created dislike for Christianity (as propagated by missionaries) in me as a child" - MKG
Figure 4. “What created dislike for Christianity (as propagated by missionaries) in me as a child” – MKG

இந்தியாவில் நடப்பது வெறும் மதம் மாற்றம் அல்ல இங்கும் மிஷனரிமார் நம் இந்து கடவுளர் மீது தீராத வெறுப்பை ஊட்டி வருகின்றனர். இந்து மதம் மக்கள் பின்பற்ற தகுதியில்லாத மதம் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்து கிறிஸ்தவத்தை தழுவும்படி தூண்டுகின்றனர். இதற்கு அயல் நாடுகளில் இருந்து ஏராளமாக நிதி உதவி கிடைப்பதால் அவர்கள் இப்பணியை மிகுந்த ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் செய்து வருகின்றனர். அவர்கள் இங்குள்ள ஞானப் பெரியோர்களை பற்றியும் அவதூறு பரப்புகின்றனர். சத்திய சாய் பாபாவை  தன் பாலின ஈர்ப்புடையவர் என்று முத்திரை குத்திவிட்டனர். அவர்களிடம் இருக்கும் பணபலமும் ஊடகங்களும் பொய்யை உண்மையாக்க முயன்று வருகின்றன. அதில் வெற்றியும் பெறுகின்றன.

ஈஷா மையம் தென் தமிழ் நாட்டில் மூன்று கோடி மரங்கள் நட்டு பசுமை தமிழகத்தை காணும் முயற்சியில் பணியாற்றி வருகிறது, ஆனால் அதற்கென ஒரு மையம் எழுப்பியபோது அக்கட்டிடங்கள் கட்டுவதற்காக ஏராளமான பசுமை பகுதி அளிக்கப்பட்டதாகக் கூப்பாடு போடுகின்றனர். உலகப் புகழ் பெற்ற , கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ள ஸ்ரீ ரவி சங்கரை கொல்லவும் திட்டமிட்டனர். ராமகிருஷ்ணா இயக்கத்துடன் இணைந்து இருந்து பின்னர் விலகி விட்டனர்.  அவரைப் பற்றி நோபல் பரிசாளர் ரோமன் ரோலான்ட் ஒரு புத்தகம் எழுதினார். அதில் ராமகிருஷ்ணர் ஆன்மீகத்தின் திரு உருவம் என்று போற்றப்பட்ட நிலை மாறி அவரை தன் பாலினக் கவர்ச்சியால் மதி மயங்கி செயல்படும் வக்கிர புத்தி கொண்டவர் என்ற தகவல்  பதிவு செய்யப்பட்டது.

காஞ்சி மடத்தின் தலைவர் ஜெயேந்திர சுவாமிகள் மீது பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை  ஊடகங்கள் விரைந்து மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பித்தன. அண்மையில் கர்நாடகாவில் ஒரு கோயிலில் அட்சய பாத்திரம் என்ற திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு சுமார் இருபது இலட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவிட்டு வந்த திட்டத்தைப் பாழாக்கும் நோக்கத்துடன் அவர்கள் உணவில் விஷம் கலந்து விட்டனர்.

இந்து பண்டிகைகளைக் கொண்டாடாமல் தடுப்பதற்காக பசுமை தீர்ப்பாணையம் என்ற பெயரில் தொண்டு  நிறுவனங்கள் சில இந்து சம்பிரதாயங்களை மூட நம்பிக்கைகள் என்று  பிரச்சாரம் செய்து வழக்காடு மன்றத்துக்கு போய்  அவற்றை தடுத்து நிறுத்த முயல்கின்றன. இப்போது கிறிஸ்தவ அமைப்புகளுக்கு சபரிமலையில் பெண்கள் போகக் கூடாது என்பதை மாற்றுவதே முதல் குறிக்கோளாக இருக்கிறது. நம் சம்பிரதாயங்களை உடைக்க முயற்சி மேற்கொள்கின்றனர். அடுத்ததாக கும்ப மேளாவை குறி வைக்கின்றனர். அங்கு கூடும் கோடிக்கணக்கான பக்தர்களை ஒரே நேரத்தில் கொல்ல திட்டமிட்டுள்ளனர். கோயில் விழாக்களில் கூட்டத்தில்  நெரிபட்டு மிதிபட்டு பக்தர்கள் சாவது தற்செயலானது அல்ல அவை அனைத்தும் மிஷனரிமார்கள் செய்த திட்டமிடப்பட்ட படுகொலைகளே எனபது தெரிய வந்துள்ளது. இதனால் இந்துக்கள் புனித தலங்களுக்கு வருவது குறைந்துவிடும் என்று எண்ணுகின்றனர். இவ்வாறு செய்யச் சொல்லி இயேசு கிறிஸ்து எங்கேயாவது சொல்லி இருக்கிறாரா? இல்லையே இவை அனைத்தும் மிஷனரிமார்கள் இயேசு கிறிஸ்துவின் பெயரை பயன்படுத்தி செய்யும் சதி வேலைகள் ஆகும்.

‘மதமாற்றம் என்பது  மனிதநேயப் போர்வையில் செய்யப்படும் பித்தலாட்டம்’ –  காந்தியடிகள்

காந்தியடிகள் மதமாற்றம் செய்தல் என்பது ஒரு வகையான வியாபாரம், என்றார் காந்தியடிகள்.  ஒவ்வொருவரையும் மதம் மாற்ற எவ்வளவு பணம் செலவாயிற்று? இவ்வாறு எத்தனை பேர் மதம் மாற்றப்பட்டனர் என்பன கணக்கு பராமரிக்கப்படுகிறது. ஆரமபத்தில் இங்கு வந்த மிஷனரிமார் இதே பணியை அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக செய்தனர் ஆனால் இன்று உள்ளோர் கூட்டம் போட்டு, பாட்டு பாடி, உரைகள் நிகழ்த்தி, உதவிகள் செய்வதாக சொல்லி அதிகளவில் ஆரவாரத்துடன் ஈடு[பட்டு மக்களை மயக்கி மனம் மாற்றி மதமும் மாற்றிவிடுகின்றனர். குறிப்பாக இயற்கை பேரிடர் காலத்தில் இந்த  மதமாற்றங்கள் நிவாரண  உதவி என்ற பேரால் ஏராளமாக நடக்கின்றன.  அப்போது பெரும் எண்ணிக்கையில் மக்கள் மதம் மாறுகின்றனர். கேரளாவில் வெள்ளச் சேதம் ஏற்பட்ட போது முதலில் இங்கு வந்து இறங்கியவை பைபிள்கள் தான். தாழ்த்தப்பட்ட மக்களை முதலில் குறி வைத்து அவர்களிடம் பைபிளை கொடுத்து மதம் மாற்றினர். அவர்களின் சமுகப் பொருளாதார பின்னடைவு இவர்களுக்கு மதம் மாற்றுவதற்கு ஆதரவாக இருந்தது. ஒரு கிறிஸ்தவ டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்றால் அவர் ஏன் நோயாளியை மதம் மாறும்படி  அறிவுறுத்துகிறார் என்று காந்தி தனது  நூலில் கேட்டுள்ளார். கழுதை புலி போல இவர்கள் செயல்படுகின்றனர் என்று ஒரு இது ஆன்மீக தலைவர் எடுத்துரைத்தார். சமுக சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக  எடுத்துக்கொண்டு அவர்கள் மதம் மாற்றும் வேலையை தொடங்கி விடுகின்றனர். காந்தியடிகள் இதனை தேசிய விரோதச் செயலாக கருதினார். மேலும் ஆங்கிலேய ஆதிக்கமாகவும் குறிப்பிட்டார், இந்த  மதமாற்றம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகின் பல நாகரிகங்களை விழுங்க இந்த கிறிஸ்தவ மிஷனரிமார்கள் உதவியாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிறஸ்தவ மிஷனரிமார்கள் உலகை ஏமாற்றுவதில் வல்லவர்கள். அன்னை தெரேசா இந்தியாவின் மனித நேயர்களில் சிறந்தவராக போற்றப்பட்டார். ஆனால் அவர் இங்கு கட்டிய மருத்துவமனைகள் எதுவும் உலகளவில் நிதி பெற்று கட்டப்பட்டவை அல்ல. மதம் மாற்றும் பணிகளுக்காக வேடிகன் மற்ற இடங்களில் இருந்து அபகரித்த பணம் ஆகும். பெரும்பாலான தேவாலயங்கள் இன்று மதம் மாற்றும் அமைப்புகளின் கருவியாக திகழ்கின்றன.  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று சிறிய சிறிய தேவாலயங்களை கட்டி உணர்ச்சி பூர்வமாக உரையாற்றி இந்து மதத்தின் மீது வெறுப்பை ஊட்டி தங்கள் மதத்தின் சிறப்புகளைச் சொல்லி மக்களை மதம் மாற்றிவிடுகின்றனர்.

Figure 5. Using cloak of humanitarian work - MKG
Figure 5. Using cloak of humanitarian work – MKG

Figure 6. Vendors of Goods
Figure 6. Vendors of Goods

எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் அனைத்து மதம் மாற்றங்களையும் தடுத்து நிறுத்தி மதம் மாறியவர்களை தாய் மதத்துக்கு [கர் வாப்சி] அழைத்து வந்துவிடுவேன் என்றார் காந்தியடிகள்

காந்தியடிகளுக்கு மத மாற்ற நடவடிக்கைகள் மீதிருந்த வெறுப்பு இந்த மத மாற்ற நடவடிக்கைகளை சட்டப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.  அவர்களை எல்லாம் திரும்பவும் தாய் மதத்திற்கு அழைத்து வர வேண்டும் என்றார். தனக்கு மட்டும் அதிகாரம் இருதால் அவர்களை சட்டப்படி தடுத்து நிறுத்துவேன் என்றும் தெரிவித்திருக்கிறார். பெருமபான்மையான மத மாற்றங்கள் போலியானவை; அர்த்தமற்றவை; எனவே அவர்களை தாய் மதத்திற்கு அழைத்து வர வேண்டியது நமது கடமை ஆகும். அது எளிய செயலும் கூட, என்றார். மிஷனரிகளின் அமைப்புகளும் அவர்களிடம் இருக்கும் ஏராளமான பணமும் அவர்களுக்கு மதமாற்றத்தை சாத்தியம் ஆக்குகிறது. அந்த பணத்தை கொண்டு அவர்கள் ஊடகங்களுக்கு தவறான செய்திகளை கொடுத்து அவற்றை பிரசாரம்  செய்கின்றனர். உண்மையை திரித்து கூறுகின்றனர். இந்து  மதத்தைப் பற்றி அருவருப்பான விஷயனகளை பரப்புகின்றனர். இந்து மதம் சமுதாய  மேம்பாட்டுக்கு எதிரானது என்றும் மனித நேயம் அற்றது என்றும் பொய் தகவல்களை ஊடகங்கள் பத்திரிகையாளர் சந்திப்புகளின் மூலமாக  தெரிவிக்கின்றனர். இந்த பொய் செய்திகளை படித்துவிட்டு நியு யார்க் டைம்ஸ் போன்ற இதழ்கள் இந்தியாவில் மத சகிப்புத்தனமை இல்லை என்று கட்டுரை வெளியிடுகின்றன.

Figure 7. If I had the power and could legislate.. I should stop all conversions - MKG
Figure 7. If I had the power and could legislate.. I should stop all conversions – MKG

Figure 8. I support 'welcome back' (Ghar Wapsi) - MKG
Figure 8. I support ‘welcome back’ (Ghar Wapsi) – MKG

கிறிஸ்தவ சமயம் மட்டுமே உண்மையான சமயம் என்றும் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே உண்மையான கடவுள் என்றும் தேவ செய்தி பரப்பும் மிஷனரிமாருக்கு சவால் விடுங்கள் என்றார் காந்தியடிகள்

மிஷனரிமார்கள் மூளை சலவை செய்யப்பட்டுள்ளனர். கிறிஸ்தவ சமயம் தான் உலகில் இருக்க வேண்டிய ஒரே சமயம். அதை தவிர மற்ற மதங்கள் எதுவும் இருக்க கூடாது.. தேவ குமாரம் இயேசுவே நித்திய தேவன்; அவரை அன்றி வேறு ஒருவரும் நமது வணக்கத்துக்குரியவர் கிடையாது என்று உலகெங்கும் போய் தேவ செய்தியை பரப்பும்படி அவர்களை கிறிஸ்தவ சமயம் மூளை சலவை செய்துள்ளது. இதே சிந்தனையுடன் இவர்கள் உலகமெங்கும் ஏழை எளியவர்கள் இருக்கும் பகுதிகளில் வந்து அமைப்புகளை தொடங்கி மதமாற்றப் பணிகளை ஈடுபடுகின்றனர். எனவே மதம் மாற்றுவதை ஒரு தெய்வ காரியமாக நினைத்து பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் செய்கின்றனர்.  அடிமைத்தனத்தை ஆதரிக்கும் மிஷனரிமார் பல்வேறு நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான் அடிமைகளை கப்பல்களை ஏற்றி கொண்டு மேலை நாடுகளுக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியில் பதினைந்து இலட்சம் பேர் நோயாலும் பசியாலும் மாண்டு போயினர். இறந்தவர்களை கடலில் தூக்கி வீசி விட்டனர்.

காந்தியடிகள் மதம் மாற்றப் பணிகளுக்கு உதவும் மத நம்பிக்கையை  சவாலாக ஏற்றார். தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்பதை தேவ குமாரனாகிய சைதன்யா என்று சொல்லுங்கள் என்றார். இதை எந்த மிஷனரியாவது ஏற்றுக்கொள்வார்களா? மாட்டார்கள் இந்த மிஷனரிமார்களின் மனப் போக்கு ஏறத்தாழ ஒரு தீவிரவாதியின் மனப்போக்கை ஒத்துள்ளது. இருவருமே நம் கருத்துடன் ஒன்றிப் போகிறவர் மட்டுமே இந்த உலகத்தில் வாழத் தகுதி பெற்றவர்கள் என்று கருதுகின்றனர். இவர்களில் தீவிரவாதிகள் கொடுமைக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் நேரடியாக ஆயுதத்தை எடுத்து பயன்படுத்துகின்றனர். ஆனால் மிஷனரிமார் ஆயுதமில்லாமல் வாய்ச்சொற்களால் ஏமாற்றி மூளைச் சலவை செய்து கதையை முடிக்கின்றனர்.  இவர்கள் இந்து மதக் கோயில்களையும் மக்கள் அதிகமாக கூடும் திருவிழாக்களையும் குறி வைத்து அங்கெல்லாம் பிரச்சனை செய்து குழப்பம் விளைவிக்கின்றனர். இந்து மதம் என்பது உலகளாவியது, [பிரபஞ்ச ரீதியாக பரவியிருக்கிறது.] இந்த ஒரு மதம் மட்டுமே அனைத்து வழிபாடுகளும் மனிதர்களை நேசிக்கும் விஷயம் என்றும் அவை அனைவரையும் ஒன்றிணைக்கும் பாலமாகவும் கருதுகிறது.  அறிவியல் வளர்ச்சியோடு சமய உணர்வும் ஒப்பு நோக்கும் அளவுக்கு இருப்பதை அறிகிறோம். ‘பிராமன்’ என்னும் தத்துவம் உலகளாவிய பிரக்ஞையோடு [UNIVERSAL CONSCIOUSNESS] ஒத்துப் போவதை அறிகிறோம். இந்தியாவிலும் பல வகையில்  உருவமில்லாத வழிபாடுகள் இருக்கின்றன.

Figure 9. Jesus is a great teacher of humanity but not the only begotten son of God – MKG

Figure 10. No conversion designs upon me... dispute your claim Christianity is the only true religion - MKG
Figure 10. No conversion designs upon me… dispute your claim Christianity is the only true religion – MKG

மிஷனரிமார்களை வெறுத்து பேசும் செயல்வீரர்களை USCIRF அமைப்பினர் வெறுப்பு குழு என்கின்றனர்.

சர்வதேச சமய உரிமைக்கான அமெரிக்க ஆணையம் என்பது அமெரிக்காவில் வாஷிங்டன் டி சி யில் உள்ள அரசு கிறிஸ்தவ நற்செய்தியாளர் அமைப்பு (USCIRF) ஆகும். இது ஓர் அரசியல் அமைப்பும் ஆகும். இவர்கள் அமெரிக்க அரசியல்வாதிகளிடம் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி உலகெங்கும் மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சமய உரிமை என்றால் என்ன?  ‘மற்ற மதங்களை அழிக்கவும் அம்மதத்தினரை தனது மதத்துக்கு மாற்றவும் எடுக்கும் முயற்சி’’ என்பதாகும். அமெரிக்காவில் வாழும் இந்து செயற்பாட்டாளர்களை வெறுப்பு குழுவாகவெ இந்த அமெரிக்க அமைப்பினர்  அடையாளப்படுத்துகின்றனர். நாஜிக்களும் யூதர்களை எதிர்த்து இந்த வெறுப்பை தான் காட்டினர். அதாவது கிறிஸ்தவர் அல்லாதவர் அவர்களுக்கு வெறுப்பு குழுவை சேர்ந்தவர் ஆவர். அது போல பூர்வீகக் குடியினரையும் அவர்கள் சமயத்தையும் பின்பற்ற விடாமல் தடுத்து கிறிஸ்தவர்கள் ஆக்கினர். இதில் உள்ள ஒரு நகை முரண் என்னவென்றால்  அமெரிக்காவில் வாழும் இந்துக்களில் பலர் கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளில் படித்தவர்கள். இவர்களில் பலரும் கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டாலும் தேவாலயத்துக்கு போய் இயேசு கிறிஸ்துவையும் சேர்த்தே கும்பிட்டு வந்துள்ளனர். எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களில் நான் மிகவும் மதிக்கும் ஒருவர் ஒரு கிறிஸ்தவர் ஆவார். இந்து சமயச் செயற்பாட்டாளர்கள் கிறிஸ்துவையோ கிறிஸ்தவர்களையோ எதிர்க்கவில்லை அவர்களின் மத மாற்றத்தை மட்டுமே எதிர்க்கின்றனர். ‘’எங்கள் பிள்ளைகளை ஏமாற்றி உங்கள் வீட்டுக்கு அழைத்து போய் எங்களை அவர்களுக்கு எதிரி ஆக்காதீர்கள்.’ என்பது தான் அவர்களின் கருத்து. அமெரிக்காவில் ஏறத்தாழ ஐம்பது சதவீதம் குழந்தைகள் தனித்து வாழும் பெற்றோருடன் வசிக்கின்றன.  ஏராளமானோர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு மிஷனரிமார் வேண்டிய உதவியை செய்யலாம் அதை விட்டுவிட்டு  மற்ற நாடுகளில் வாழும் மக்களின் சம்பிரதாயங்களை விமர்சிப்பதும் அவர்களின் கடவுள் மற்றும் வழிபாடுகளை கேலி செய்வதும் அவர்களை தங்கள் மதத்துக்கு மாற்ற முனைவதுமாக இருந்தால் அதை பாரம்பரிய மதத்தைச்  சேர்ந்தவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள். தங்கள் சமுதாயத்தை அழிக்கும்  யாருடைய  சேவையையும் பயன்படுத்த இந்து சமூக மக்கள் முன்வர விரும்பமாட்டார்கள்

மதமாற்றம் உலக சேவைக்கு பெரும் இடையூறு – MKG

கிறிஸ்தவர்கள் செய்யும் மதமாற்றம் உலக சேவைக்கு பெரும் துன்பம் விளைவிப்பதாக காந்தியடிகள் தெரிவித்துள்ளார். இஸ்லாமியரும் இதே கொள்கையுடன் இருக்கின்றனர் . இவர்களும் இந்த உலகில் தாங்கள் மட்டுமே வாழப் பிறந்தவர் என்றும் மற்றவர்கள் சாகப் பிறந்தவர்கள் என்றும் நினைத்துக் கொன்று போடுகின்றனர்.  இதுவும் ஒரு வகை மதமாற்ற உத்தியே ஆகும். கிறிஸ்தவர்கள் ஏமாற்றி மதம் மாற்றினால் இஸ்லாமியர் அச்சுறுத்தி மதம் மாற்றுகின்றனர்.

Figure 11. Impediment to peace
Figure 11. Impediment to peace

ஆண்டவரே மீட்பர்களிடம் இருந்து எங்களை மீட்டு எடுங்கள்

கடைசியாக ஒரு சின்ன குழுவினர் லிங்கன் நினைவகத்தின் முன்பு ஒரு இந்து துறவியின் முன்னிலையில் கூடி போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது ஆண்டவரே எங்களை இந்த மீட்பர்களிடம்  இருந்து மீட்டு எடுங்கள் என்றார். USCIRF அமைப்பும் அயல்நாட்டு தொண்டு நிறுவனங்களும் சில அரசியல் அமைப்புகளும் மத மாற்றத்துக்கு உதவுகின்றன. இந்துக்களும் மனிதத்துவமும் மிஷனரிகளின் சாத்தானியச் செயற்பாடுகளால் சிதைந்துவிட கூ’டாது. ஆங்கிலேயர் அதிகாரம் உலக வளத்தையும் மக்களின் நாகரிகங்களையும் கிறிஸ்தவ சமயத்தின் பெயரால் அழித்து கொண்டிருக்கிறது.  அவர்களைத் தான் முதலில் மீட்டு எடுக்க வேண்டும். மதமாற்றத்துக்கு எதிராகவும் இந்து சமய சம்பிரதாயங்களைக் காக்கவும் அமெரிக்காவில் வாழும் இந்துக்களை இணைத்து இந்நற்பணியில் திருமதி ராஜலக்ஷ்மியும் அவரது கணவர் ராஜாவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Figure 12. Oh Lord! Save us from the Saviors - Swami Dayananda Saraswati
Figure 12. Oh Lord! Save us from the Saviors – Swami Dayananda Saraswati

— END —

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here