கார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும்  சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்

புலனாய்வு அமைப்புகள் கார்த்தியின் ‘சொர்க்கபுரி வாசம்’ பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது

0
13180
புலனாய்வு அமைப்புகள் கார்த்தியின் ‘சொர்க்கபுரி வாசம்’ பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது
புலனாய்வு அமைப்புகள் கார்த்தியின் ‘சொர்க்கபுரி வாசம்’ பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது

கார்த்தி தன அடியாட்களுக்கு கட்டளையிடும் பதிவுகள் மற்றும் அவர்களோடு தனது உல்லாச வாழ்க்கையைப் பற்றி உரையாடும் பதிவுகள் (Cafe Coffee Day) இப்போது வெளிவந்துள்ளன. இவற்றில் இவர் தனது கேவலமான வாழ்க்கை முறையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். சிதம்பரத்தின் ஊழல் நதி வற்றாத ஜீவ நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. கார்த்தியின் முறை கேடான நடத்தைகளும் தனக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகளை அறிந்து அவற்றை செயலிழக்கச் செய்யும் சூழ்ச்சிகளும் அவரைப் பற்றிய எட்டு பக்கத் தகவலாகக் கிடைத்துள்ளன.  தன்னுடைய கூட்டாளியான ராஜேஷ் மோகனன் என்பவரிடம்  இவர் பல் பெண்களுடன் கூடி இன்பம் அனுபவித்த கதைகளை பகிர்ந்து கொள்கிறார். எங்கே சார் இருக்கிறிர்கள் என்று யார் எப்போது இவரை கேட்டாலும் சொர்க்கத்தில் என்று தான் பதில் அழைக்கிறார். கார்த்தி எப்போதும் தான் சொர்க்க சுகத்தில் மிதப்பதற்கு வசதியாகத் தன தந்தையின் உதவியை நண்பர்கள் மூலமாக நாடுகிறார்.  தந்தையிடம் சொல்லி தங்களின் குடும்ப பட்டயக் கணக்காளரான பாஸ்கர ராமன் மீது சி பி ஐ  நடவடிக்கை எடுப்பதை தடுத்து நிறுத்தும்படி சொல்லுங்கள் என்று நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறார்.

கார்த்தியின் லீலைகளை விளக்கும் ஆவணம் கீழே உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளது. படித்து பார்த்து ஆராய்ந்து செயல்படுவீர். தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கார்த்தியின் கூட்டாளி கேட்டால்  தான் பலருடன் கூடி காமக் களியாட்டத்தில் திளைப்பதை கேட்டவரே பொறாமைப்படும் அளவுக்கு வருணிக்கிறார். சில சமயம் இலண்டனில் இருந்தும் சில்  சமயம் தன ஊட்டி பங்களாவில் இருந்தும் பேசுகிறார். ஆனால் எப்போது ‘நான் சொர்க்கத்தில் இருக்கிறேன்’ என்றே பதில் சொல்கிறார். இந்த உரையாடல் அனைத்தும் 2015ஆம் ஆண்டும் மத்தியில் நடந்தனவாகும். அமலாக்கத் துறையினர் தனது குடும்ப கணக்காயரை [ஆடிட்டரை] கைது பண்ணி விசாரிக்க போகின்றனர் என்பது தெரிந்ததும்  அவருக்கு ஒரு உடல்நலக் குறைவு சான்றிதழைப் போலியாகத் தயார் செய்து அவரைக் கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என  தனது தந்தையிடம்  சொல்லும்படி தனது கூட்டாளியிடம் தெரிவிக்கிறார்.  அந்தப் பதிவுகளில் ஒரு மூத்த பத்திரிகையாளர் பற்றிய கண்டனங்களும் காணப்படுகின்றன. அது ஜெ. கோபிகிருஷ்ணனை பற்றியதாக இருக்கலாம் ஏனென்றால் அவர் தான் இவர்களுக்கு எதிராகப் பத்திரிகையில் எழுதி வந்தார்.

கார்த்தியின் கூட்டாளி காங்கிரஸ் கட்சியில் பதவி மாற்றங்கள் குறித்து கேட்டபோது அப்போதைய காங்கிரஸ் தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் பற்றி தாறுமாறாகப் பேசுகிறார். மீனா என்ற பெண்ணின் சமையல் பற்றியும் பேசுகின்றனர் யார் அந்த மீனாவோ? ராகுல் காந்தி பற்றி RaGa rain dance என்று குறிப்பிட்டுப் பேசுகின்றனர். ஏதோ ஆண்களாக மாட்டும் கூடி இருந்து பலரை கலாய்ப்பது போலவும் கேலி கிண்டல் செய்வது போலவும் இந்த பேச்சுக்கள் பதிவாகியுள்ளன.  சில இடங்களில் யாரோ கிளாரா என்ற பெண்ணைப் பற்றி சிலாகித்து பேசுகின்றனர். அந்த கிளாரா இவர்களுக்கு என்ன சேவை செய்தார் என்பது தெரியவில்லை. பல் இடங்களில் பரிபாஷைகளில் தான் இவரும் இவர் கூட்டாளியும் பேசிக் கொள்கின்றனர். ஒரு மூத்த வக்கீலை Long Island Ice Teaஎன்று பட்டப் பெயரிட்டு அழைக்கின்றனர் இவர் யார் என்பது தெரியவில்லை. பொதுவாக இவருக்கு நீதிமன்றங்களில் ஆஜரான வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, கோபால் சுப்பிரமனியம் மட்டுமே. இவர்களில் ஒருவரை தான் Long Island Ice Tea  என சுட்டியிருக்க வேண்டும். அல்லது ஓரு வேளை ஏதேனும் பெண் வக்கீலாக இருக்குமோ? யாமறியேன் பராபரமே!

சில இடங்களில் கார்த்தி உட் ஹவுஸ் மற்றும் சி சி டி (Cafe Coffee Day) விற்பனை குறித்து பேசுகிறார். சுப்பரமணிய சுவாமி வெளியிட்ட வருமான வரி துறையினரின் ஆய்வறிக்கையில் இந்த சி சி டியின் பிரான்சைசியாக மலேசியாவில் கார்த்தி இருக்கிறார் என்பது தெளிவாக உணர்த்தப்பட்டு இருந்தது. பல் இடங்களில் கார்த்தி தனது  கூட்டாளியிடம் தான் சொர்க்கத்தில் இருப்பதாகவும் பல பெண்கள் தன்னை சொர்க்கத்துக்கே அழைத்து செல்வதாககவும் சொல்லி மகிழ்கிறார், கடுப்பேத்துகிறார்.

Messages between Karti and his minions Page 1
Messages between Karti and his minions Page 1







vMessages between Karti and his minions
Messages between Karti and his minions

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here