வணிகம்

The equivalent of Business Page in PGurus.com

டாலருக்கும் ரூபாய்க்கும் இடையிலான மதிப்பு வேறுபாட்டை முடிந்த வரை சரிசெய்யவும் பெட்ரோலின் விலையைக் குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகின்றது. நான் ஏற்கெனவே பலமுறை பெட்ரோலிய விலை ஏற்றம் எவ்வாறு அரிசி, கோதுமை, வெங்காயம் போன்ற முக்கியப் பொருட்களின் விலையை அதிகரிக்க காரணமாகிறது. என எழுதி இருக்கிறேன். பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய்...
உலகெங்கிலும் பரந்து, விரிந்துள்ள வால்மார்ட் வணிக நிறுவனம், இந்தியாவில் பிலிப்கார்ட் (Flipkart) என்ற இணைய தள வர்த்தக நிறுவனத்தின் 77 சதவீதம் பங்கை வாங்க உள்ளது என்ற அறிவிப்பு, இந்தியாவிலுள்ள சில்லறை வர்த்தக நிறுவனங்களிடம், அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வால்மார்ட் வருகையால் பல சிறு, குறு சில்லரை வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும்...
புதிய பானையில் பழைய கள்? தூய்மையான வெள்ளை ஆடை உடுத்தி வரும் அரசியல்வாதி ஒருவர் தனக்கு ஐசிஐசிஐ வங்கியில் மீது  உள்ள அக்கறையை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தி உள்ளார். பெட்ரோலியம் துறையில் பல நியமனங்களை ஒரு தொழில் அதிபரோடு இணைந்து முடிவெடுக்கும் ஒருவர் மோடி அரசிலும் ஐஸிஐஸிஐ வங்கியின் தலைவர் பொறுப்புக்கு தனக்கு வேண்டிய...
என் டி டிவியை நடத்தி வரும் பிரணாய் ராயும் அவரது மனைவி ராதிகா ராயும் இப்போது இன்னொரு அரசு ஏஜென்சி மூலம் சூடு வைக்கப்பட்டுள்ளனர். இப்போது தான் பிரனாய் ராய்க்கு கஷ்ட காலம் தொடங்கியுள்ளது. செபியிட்ட ஆணை திருடனுக்கு தேள் கொட்டியது போலாகிவிட்டது. விஷ்வ பிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிட்டட்  என்ற VCPL  நிறுவனம் விதிமுறைகளை மீறி ...
CLICK HERE FOR THE ENGLISH VERSION ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்காக ஒரு ‘பெரியவர்’ தன் தரத்தில் இருந்து கீழ் இறங்கிப் போய் அலைவதை நம்ப முடியவில்லை ப. சிதம்பரத்தின் கையாளை துணை ஆளுநராக்க கூடாது என்பதற்கான பத்து காரணங்கள் இந்த வஞ்சகரால் ஆபத்து அதிகம்; அதனால் உங்கள் நலம் பாதிக்கப்படும். கொஞ்சம் கூட...
திரைப்படத்தில் வருவது போல வணிக தொடர்புகள் சிலரால் ‘ஏற்பாடு’ செய்யப்படுவது கிடையாது. இரண்டு வணிக  நிறுவனங்களில் இருந்தும் தீர ஆலோசித்து ஆராய்ந்து ஏராளமான ஒப்பந்தங்கள் செய்துகொண்டு இந்த இணைப்பு நடைபெறுகிறது. ப்ளிப்கார்ட் நிறுவனம் நன்கு வளர்ந்திருந்தாலும் அதற்கு மேலும் மேலும் பணம் முதலீடு செய்யவேண்டி இருந்தது. மேலும் முதலீடு இல்லையென்றால் இந்நிறுவனம் மூடுவிழா காணும்...
உள்ள பணம் போகிறது கள்ள பணம் தெரிகிறது நல்ல பணம் வருகிறது ஐயா நல்ல பணம் வருகிறது. கோடிக் கைகள் இனணந்திடுவோம் பாடுபட வாடிக்கையாக்கிடுவோம் உழைத்திட வேட்டைதனைத் தொடங்கிடுவேம் நலம் காண சாட்டையால் அடித்திடுவோம் கேடு மறைய வரி கட்ட மறந்திட்டோர் கட்டிடுவீர் சரியென்று சொல்லி சொல்லி நெறிப்படுவீர் விதிகளை மாத்திட்டோர் வீதியிலே நிண்றிடுவார் பாதியிலே வந்த பணம் பாதியிலே சென்றுவிடும், நல்ல உள்ளங்கள் சேர்ந்திடுவீர் நாட்டைக்காக்க மீண்டும் மீண்டும் பொறுத்திடுவீர் சோதனை...
நண்பர்களே, ஒருவர் தன் வங்கிக்கணக்கில் எத்தனை முறை வேண்டுமானாலும் எத்தனை லட்சம் ரூபாய் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாக இருந்தாலும் செலுத்தலாம். மை வைக்கப்படாது. காசோலை (Cheque) ஏற்கப்படுமிடத்தில் அதையும் பணத்துக்கு பதிலாக கொடுக்கலாம். தடையே இல்லை. ஒருவர் தனது சேமிப்பு வங்கிக்கணக்கில் (Savings Account) ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.12000 அல்லது ஒரு...

LATEST NEWS

MUST READ