இஸ்லாமியத் தீவிரவாதத்தின் இருப்பிடமாகி வரும் தமிழகம்

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களின் மையமாக தமிழ்நாடு மாறிவருவதை காணமுடிகிறது

4
2476

தமிழகத்தில் திராவிட மார்க்சீய மாவோயிஸ்ட் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்படும் இந்து செயற்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போகிறது.

கடந்த இரண்டு வாரங்களில் நடந்த சம்பவங்களை வைத்து பார்க்கும்போது  தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களின் மையமாக தமிழ்நாடு மாறிவருவதை காணமுடிகிறது. திராவிட இவாஞ்செலிகல் மாவோயிஸ்ட் எல் டி டி இ அமைப்புகளால் ஆதரிக்கப்படும் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு ஏற்ற இடமாக தமிழ்நாடு  இருப்பதாக மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்னணன் தெரிவித்தார். கோவையில் 1998இல் குண்டு வெடிப்பால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில்  பெப்ரவரி 14 அன்று கலந்துகொண்டபோது அமைச்சர் இதை தெரிவித்தார்.

பிரிவினை வாதத்தை பிரச்சாரம் செய்துவரும் திராவிட கழகச் சார்புடைய ஊடகங்கள் அதன் ஆதிக்கத்தின் கீழ் செயல்படுவதால் அவை இந்து அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதலை குற்றமாகக் கண்டுகொள்வதில்லை..

1998இல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான முகம்மது ரஃபீக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செய்தியை திராவிடக் இயக்கச் சார்புடைய இந்த ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டன.  இந்த குண்டு வெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானோர் உயிர் இழந்தனர். 100க்கும் அதிகமானோர் கை கால்களை இழந்தனர். ரஃபிக்  சில காலம் சிறையில் இருந்துவிட்டு இப்போது  வெளியே வந்திருக்கிறான்.

ராஃபிக் அண்மையில் சேலத்தில் இருக்கும் பிரகாஷ் என்பவரிடம் ஒரு காரை வாடகைக்கு எடுத்தான். ஆனால் அதற்குரிய தொகையைச் செலுத்தவில்லை. பிரகாஷ் ரஃபீக்கிடம் பணம் கேட்டபோது அவரை போனில் மிரட்டினான். ‘’என் மீது கை வைக்க இந்தியாவிலேயே எவனுக்கும் துணிவிருக்காது. என்னை குண்டர் சட்டத்தில் பிடித்து போட்டனர். என் மீது தேசிய பாதுகாப்பு சட்டம். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத சட்டங்களின் [TADA]கீழ்  வழக்குகள் போடப்பட்டன. ஆனாலும் நான் வெளியே வந்துவிட்டேன்’’ என்று அவன் பேசியதை பிரகாஷ் தனது அலைபேசியில் ஒலிப்பதிவு செய்துவிட்டார். ரஃபீக் இவ்வாறு பிரகாஷை மிரட்டிய போது தான் பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறினான். பிரகாஷ் இந்த ஒலிப்பதிவை ஆதாரமாக காட்டி குனியமுத்தூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் தாமோதரனிடம் புகார் அளித்தார். தாமோதரன், கோவை போலிஸ் கமிஷனரிடம் தெரிவித்தார். அவர் ரஃபீக்கை கைது செய்து விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.

கோவையில் இருந்து வந்த இந்த முக்கியச் செய்தியை திராவிட கழகச் சார்புடைய  ஊடகங்கள் மக்களுக்கு தெரிவிக்கவில்லை. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இச்செய்தியை இருட்டடிப்பு செய்துவிட்டன. வெளி நாட்டில் இருந்து வரும் பத்திரிகைகள் சில இதை வெளியிட்டாலும் சென்னை மீடியா போன்றவை மறைத்துவிட்டன.

போன வாரம் சென்னையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆர் எஸ் எஸ் ஆர்வலர்கள் வீர விளையாட்டான சிலம்பாட்ட பயிற்சி மேற்கொண்டிருந்த போது திராவிடக் கழகத்தை சேர்ந்த சிலர் அவர்களை அடித்து அங்கிருந்து விரட்டிவிட்டனர். ஆர் எஸ் எஸ் ஆர்வலர்களுக்கு பயிற்சி அளித்தவர் உரிய அனுமதி பெற்றிருக்கிறோம் என்று தெரிவித்த போதும் கூட அதை காதில் வாங்கி கொள்ளாமல் பயிற்சியாளர்களை விரட்டி அடித்துள்ளனர்.

கால தாமதமாக வந்த காவல்துறையினர்  திராவிட இயக்கத்தவர்களை தப்பிக்க வைட்டுவிட்டு ஆர் எஸ் எஸ் பயிற்சியாளர்களை மிரட்டியுள்ளனர். நான்கு நாட்களாகியும் காவல் துறையினர் திராவிடக் கழகத்தவரை கைது செய்யாததால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது போலிசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.  தொடர்ந்து சங் பரிவார் இயக்கத்தினர் போராட்டம் நடத்தியதால் வேறு வழி இல்லாமல் மூன்று பேரை மட்டும் தற்போது போலிசார் கைது செய்துள்ளனர். நான்காவது ஆளைத் தேடி வருகின்றனர்.

இந்த வருடம் தொடங்கிய்தில் இருந்து இந்து முன்னணியைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். அண்டைய மாநிலமான கேரளாவில் தனக்கே உரிய பாணியில் இந்துக்களைக் கொலை செய்யும் மார்க்சீயவாதிகள் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு துணை போகும் திராவிட இயக்கத்தினருக்கு சபாஷ் போட்டு பாராட்டுகின்றனர்.

1988 முதல் தமிழ்நாட்டில் முந்நூறு இந்துக்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு முறை கூட ஆர் எஸ் எஸ்  அல்லது இந்து முன்னணியினர் அவர்களைத் திருப்பி தாக்கியதில்லை. சென்னையிலும் மற்ற மாவட்ட தலைநகர்களிலும் பேரணிகளும் ஊர்வலங்களும் இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் திராவிட இயக்கத்தினரை எதிர்த்து சங்க் பரிவார் மூலமாக நடைபெற்றன. இன்னும் போலிசார் உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்கவில்லை.

காஞ்சிபுரத்தில் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சொந்தமான ஒரு அந்திமக்கால இல்லத்தில் இறந்து போனவர்களின் எலும்புக்கூடு  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாகப்போகும் இருவரை ஏற்றி வந்த ஒரு வேனை பொதுமக்கள் பிடித்து விசாரித்ததில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அந்த வேன் அந்த இல்லத்துக்கு காய்கறி ஏற்றிவரும் வேன். அதில் இனி பிழைக்க மாட்டார்கள் என்று கருதப்படுவோரை ஏற்றி செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அந்த வேனுக்குள் இறந்து போன ஒருவரின் உடலும் போர்வையில் சுற்றி வைக்கப்பட்டு இருந்ததை பொது மக்கள் கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவத்தை ஓரிரு பத்திரிகைகளும் டிவிக்களும் மட்டுமே செய்தி வெளியிட்டன. மற்றவை இதை ஒரு செய்தியாக கண்டுகொள்ளவில்லை. இதை பற்றி ஊடகங்களிடம் பேசிய ஹெச்.ராஜாவை ஊடகங்கள் தேவாலயத்தை பற்றி அவர் அவதூறு பேசுவதாக குற்றம் சாட்டின.

4 COMMENTS

 1. Thanks to Pgurus for this article in Tamil!! The most needed Article. Media is in cohoots with the divisive forces (although insignificant in terms of their percentage) appearing as if the whole of tamil nadu is against a nationalistic thoughts and Values, while freedom is the inherent virute of every tamilian, Nationalism is practiced for ages. To put the record stright, the first war of independence wrongly termed a s sepoy mutiny actually was started by the villagers from vellore, Tamilnadu. Would also reming that this is the land of Vanchinathan and VVS IYER (Vanchi was a close collaborator of Varahaneri Venkatesa Subrahmanya Iyer (normally shortened to V.V.S.Aiyar or Va.Ve.Su Iyer), another freedom fighter who sought arms to defeat the British. He trained Vanchinathan to execute the plan in all perfection.[5] They belonged to Bharatha matha Association.[6])who shot General Ash point blank as he was instumental for stopping the shipping company of VOC and for the cases and arrest of VOC AND SUBRAMANIYA SIVA among the rest. See the letter of Vanchinathan and the true Tamil National
  Letter held by vanchinathan at the time of his sacrifice.
  “I dedicate my life as a small contribution to my motherland. I am alone responsible for this.
  The mlechas of England having captured our country, tread over the sanathana dharma of the Hindus and destroy them. Every Indian is trying to drive out the English and get swarajyam and restore sanathana dharma. Our Raman, Sivaji, Krishnan, Guru Govindan, Arjuna ruled our land protecting all dharmas, but in this land they are making arrangements to crown George V, a mlecha, and one who eats the flesh of cows.

  Three thousand Madrasees have taken a vow to kill George V as soon as he lands in our country. In order to make others know our intention, I who am the least in the company, have done this deed this day. This is what everyone in Hindustan should consider it as his duty.

  I will kill Ashe, whose arrival here is to celebrate the crowning of cow-eater King George V in this glorious land which was once ruled by great samrats. This I do to make them understand the fate of those who cherish the thought of enslaving this sacred land.

  I, as the least of them, wish to warn George by killing Ashe.

  Vande Mataram. Vande Mataram. Vande Mataram

  — sd/-, R. Vanchi Aiyar, Shencottah

 2. இந்த கட்டுரைக்கு மிக்க நன்றி. மேலே அங்கிலத்தில் பதிவு செய்த வாஞ்சிநாதனின் கடைசி கடிதம் தேசிய தமிழில்.
  “ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை. இப்படிக்கு, R. வாஞ்சி அய்யர்

  • Nice sir… But now it’s time to fight for Hinduism even with so-called Indians who are British in their heart.
   Indian government must take stern steps to control the missionaries and their activities for a safe India in future.
   With the blessings of God Shiva this will happen… But Hindus should unite all over the world. Also, Hindus and Hindu schools must ensure that they take up hard core Hindus for their staff (christian schools don’t take other religious people as their staff and even if they take in they are gradually made to convert ) and teach Hindu values to students so that the youth is made aware of the threats to our great religion which speaks for world peace.
   Families should ensure that Hindu rites n rituals are taught to kids.
   Heard that all temples aborad conduct Hindu classes for kids on Saturdays and Sundays…
   This should be done in all temples too which are occupied by state government…..in all temples giving money to hindu preachers. Else they better get out of temples.
   Hindu temple money should not be used for government welfare schemes and all those who are selected for HRCE should be Hindus in mind and heart and not politics related.
   Else tamilnadu will suffer…
   Wrath of gods is more powerful than idiotic politicians who think they are above people.

 3. இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here