இந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்?

தொங்கு நாடாளுமன்றம் அமையும் பட்சத்தில் எம் பி. க்களை விலை கொடுத்து வாங்கும்  குதிரை பேரத்துக்குக் காங்கிரஸ் தயாராகி விட்டது

0
1845
இந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்?
இந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்?

பேய் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்

இன்னும் சில நாட்களில் இந்தியாவின் நாடளுமன்றத்  தேர்தல் முடிவுகள் வர இருக்கின்ற நிலையில் டில்லியிலும் தேர்தல் முடிவு குறித்து அறிய அனைவரும் ஆவலோடு இருக்கின்றனர். வட இந்தியாவில் எந்தக் கட்சியும் காங்கிரசோடு கூட்டணி வைக்காத நிலையில் இப்போது எதிர்க்கட்சி எம். பி. க்களை தம் பக்கம் ஆதரவாக இழுக்க காங்கிரஸ் குதிரை பேரத்துக்குத் தயாராகிவிட்டது. ராகுல் காந்தி அல்லது ப சிதம்பரம் அடுத்த பிரதமர் ஆக்கப்படுவார் என்ற தகவலையும் காங்கிரஸ் எதிர்க்கட்சிகளுக்கு அளித்து வருகிறது.

எம் பி க்களை விலைக்கு வாங்குகிற அளவுக்கு காங்கிரசுக்கு ஏது பணம்? இத்தனை கோடி ருபாய் எப்படி கிடைத்தது? முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சோனியாவும் ப. சிதம்பரமும் தாங்கள் கொள்ளை அடித்த பணத்தை இப்போது குதிரை பேரத்துக்கு வெளியே கொண்டு வருகின்றனர். தங்கள் அணிக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒவ்வொரு எம் பி க்கும் இவ்வளவு என்று தொகையை நிர்ணயம் செய்துள்ளனர். இன்னும் இந்தியாவைக் கொள்ளையடிக்க ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கும் காங்கிரஸ் தலைவர்கள் இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதி இந்த குதிரை பேரத்துக்கு முன்வந்துள்ளனர்.

காங்கிரசில் எல்லாமே பணம் தான்

தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்த இரண்டு செய்திகள் உங்களுக்காக:

  1. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜேஷ் பைலட் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் டி ஜி பி யாக கே பி எஸ் கில் என்பவருக்கு பணி ஆணை வழங்கினார். ஆனால் ப. சிதம்பரம் அந்த ஆணையை ரத்து செய்துவிட்டார். காரணம், கில் நேர்மையானவர் . தன்னுடைய அக்கிரமங்களுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால் ப சிதம்பரம் அவரை ஜம்மு காஷ்மீரின் டி ஜி பி யாக அனுமதிக்கவில்லை. அவர் மட்டும் அப்போது டி ஜி பி யாகி இருந்தால் இந்நேரம் ஜம்மு காஷ்மீர் அமைதி பூங்காவாக இருந்திருக்கும். ஏனெனில் இப்போது காஷ்மிர்வாசிகளுக்கு அரசு .தலைக்கு ரூ. 91,300 செலவு செய்கிறது. இதுவே உத்தரப்பிரதேசத்தில் வசிப்போருக்கு தலைக்கு ரு. 4,3௦௦ மட்டுமே செலவழிக்கிறது. காஷ்மீர் வாசிகளுக்கு செலவு செய்யும் பணத்தை அரசியல்வாதிகள் பல வழிகளில் கொள்ளையடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதை கே. பி. எஸ். கில் அனுமதிக்க மாட்டார் என்பதால் அந்த நல்லவருக்குப் பதவி வழங்குவதை ப. சி. கெடுத்தார். பஞ்சாபில் பணி புரிந்த போது கே பி எஸ் கில் அம் மாநிலத்தை  நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்திருந்தார். இவர் அஸ்ஸாம் பணிப் பிரிவைச் சேர்ந்தவர். பஞ்சாபை போல ஜம்மு காஷ்மீரை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் ப. சி. அவர் அங்கு பொறுப்பேற்பதைத் தடுத்து விட்டார்.
  2. ராகுல் காந்தியிடம் மத்தியப் பிரதேசத் தேர்தல் செலவைத் தானே செய்வதாக உறுதி கொடுத்து அவ்வாறு செய்ததால் கமல்நாத் தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டுப் பெற்றார். ராகுல் மத்தியப் பிரதேசத் தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தை அப்படியே அவரிடம் திருப்பி அனுப்பி விட்டார். ஜோதிராதித்ய  சிந்தியாவை இவ்வாறு செல்வாக்கிழக்க செய்த கமல்நாத் தான் முதல்வரானதும் பலவகை முறைகேடுகளில் ஈடுபட்டார். இலஞ்சமும் ஊழலும் மலிந்தது. இதனால் இன்று அந்த மாநில மக்கள் அவதிப்படுகின்றனர். கொள்ளையர் ஆட்சியில் மக்கள் விரோத அரசாக மத்தியப் பிரதேச அரசு செயல்படுகிறது.

உலகின் 4ஆவது பணக்கார அரசியல்வாதி சோனியா

Die Welt  என்ற ஜெர்மன் நாளிதழ்  சோனியாவை உலகின் நான்காவது பணக்கார அரசியல்வாதி என்று செய்தி வெளியிட்டுள்ளது. ப சிதம்பரம் பில்லியன் கணக்கில் அமெரிக்க டாலர்களை வைத்திருக்கிறார். அவரது மகன் கார்த்தி தன்னிடம் 1௦௦ பில்லியன் டாலர் இருப்பதாக டிவிட்டரில் தகவல் வெளியிட்டார். இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் பேரம் பேசியுள்ளனர். பி ஜே பி 150 சீட்களுக்கு குறைவாக எடுத்தால் இந்த நீதிபதி ப. சிதம்பரம் மீது உள்ள அனைத்து  வழக்குகளையும் தள்ளுபடி செய்துவிட்டு பதிலுக்கு அமித் ஷாவையும் மோடியையும் சிறையில் தள்ளிவிட வேண்டும். ஆனால் இவர்களின் ஆசைப்படி  அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதோ அவற்றில் இருந்து ப. சி. குடும்பத்தினரை விடுதலை செய்வதோ அவ்வளவு எளிதல்ல. அண்மையில் நீதிபதி ரஞ்சன் கோகோய் நாட்டின் சில பெரிய சக்திகளோடு, தான் இணங்கிப் போகவில்லை என்பதால் தன் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர் என்றார்.

மதமாற்றத்தினரின்  ஆதரவு

இன்னொரு வகையிலும் இந்த குதிரை பேர ஊழலை ஆராய வேண்டும். பாகிஸ்தானில் இருந்தும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகளில்  இருந்தும் காங்கிரசுக்குப் பணம் வந்திருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சில பகுதிகளைக் கூட பாகிஸ்தானிகள் எழுதியிருப்பதாகவும் தெரிகிறது. கிறிஸ்துவ மதப்பிரச்சாரம் செய்யும் நற்செய்தியாளர்களும் இதில் பங்கு வகிப்பதாகத் தெரிகிறது. அயன் ப்றேம்மர் என்பவர் FCRA  வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று காரணம் காட்டி பல கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களுக்கு மோடி ஆட்சியில்  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இதனாலும் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறார். இந்த தொண்டு நிறுவனங்கள் என்பவை யாவை? இவை மிகப் பெரிய அளவில் மதமாற்றம் செய்கின்றன. முஸ்லிம்கள் தங்கள் மக்கள் தொகை எண்ணிக்கையை அதிகரிக்க அதிகளவில் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளனர். இவ்வாறு கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் எண்ணிக்கையில் அதிகரித்தால் இவர்களின் ஆதரவு [35%] காங்கிரசுக்கு கிடைக்கும். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் மதமாற்றம் செய்வது அவர்களுக்கு எளிதாகும் .

தீண்டாமை எதிர்ப்பு சட்டம், சமூக வன்கொடுமை சட்டம், மூட நம்பிக்கை எதிர்ப்பு சட்டம் ஆகியன் இந்துக்களை சமய நடவடிக்கைகளில் ஈடுபட விடாமல் தடுக்கின்றன. மேலும் கிறிஸ்துவ முஸ்லிம் தீவிரவாதிகள் தயவில் வாழ வேண்டிய நிர்ப்பந்தமும் இந்துக்களுக்கு உண்டாகும். இந்துக்கள் அல்லாதவரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்துக்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் ஆகிவிடுவர். இவர்கள் கிறிஸ்துவர்களாகவோ முஸ்லிம்களாகவோ மாறினால் மட்டுமே இந்தியாவில் நிம்மதியாக வாழ முடியும்.

காங்கிரசில் இருந்த  பல இந்து சமய சாதுக்களையும் ஆதரவாளர்களையும்  கொன்று போட்டு விட்டுத் தான் சோனியா தலைவர் ஆனார். வர்ல்டு விஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு செய்து வந்த கிறிஸ்தவ மதமாற்றங்களைப் பகிரங்கமாகத் தடுத்த சுவாமி லக்ஷ்மனானந்தா பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் ராதா கண்ட்  நாயக் இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பவர் என்ற காரணத்துக்காகக் கொல்லப்பட்டார். மதமாற்றத்தைத்  தடுத்து வந்த சுவாமி அசீமானந்தாவை இந்து தீவரவாதி என்று முத்திரை குத்தித்  தொல்லை கொடுத்தனர். தலித்துகளை இந்துவழியில் திருப்பி விடப் பாடுபட்ட சுவாமி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியை கைது செய்து சிறையில் தள்ளினர். காங்கிரஸ் ஆட்சியின் போது வாடிகன் சபையின் ரகசிய முகவரான ஓபஸ் டே தீவிரமாக இந்தியாவில் களப்பணி ஆற்றினார் என்று சு சுவாமி தெரிவித்துள்ளார். முந்தைய ஆட்சியில் சோனியா காங்கிரசுடன்  வேடிகன் முகவரின் மதமாற்றப் பணிகள் கைகோர்த்து நடந்தன. இனி காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்துவிட்டால் அமித் ஷாவையும் மோடியையும் பிடித்து சிறையில் தள்ளிவிட்டு அவர்களின் செயற்பாடுகளை முடக்கிவிட முயல்வர். அமித் ஷா மீது கிரிமினல் குற்றம் சுமத்தி  அவருக்கு கொலைத்  தண்டனை வழங்குவர்.  நரேந்திர மோடியை 2௦௦2 இல் குஜராத்தில் நடந்த கலவரத்துக்காகக்  கோர்ட்டுக்கும் வீட்டுக்குமாக அலைந்து  தவிக்க விடுவர். பெரிய தலைவர்களைக் கொல்வது ஆபத்தானது என்பதால் இருவருக்கும்  ஸ்லோ பாய்சன் முறையில் மெல்லக் கொல்லும் விஷம் கொடுத்தும் கொன்றுவிடலாம்.

உதவியுடன் எம் பிக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது அலாரியவாதமாக இருக்கும்போது, வரலாறு மற்றும் குறிப்பாக காங்கிரஸின் பதிவு எதுவும் சாத்தியம் என்பதைக் காட்டுகிறது. டெஸ்பரேட் (Desperate) முறைகளுக்கு அவசர நடவடிக்கை தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here