வணிகம்

The equivalent of Business Page in PGurus.com

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்  நேற்று உரை நிகழ்த்திய போது அமெரிக்க தேர்தலின் போது ருஷ்யா நடத்திய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டைப் போல சீனாவும் செய்து வருவதாகக் குறிப்பிட்டார். தன்னுடைய செல்வாக்கை பெருக்க சுய இலாபத்துக்காக அமெரிக்காவின் அரசியல், பொருளாதார இராணுவ விஷ்யங்களை சீனா தவறாகப் பயன்படுத்தி வருகிறது என துணை அதிபர் மைக் பென்ஸ்...
வரி ஏய்ப்பு முறைகள் இந்தியாவில் பகிரங்கமாக அரங்கேறுகின்றன.. பல நாடுகளில் சொத்து வாங்கியிருக்கும்  பெரும் பணக்காரர்களும் சர்வதேச தொழில் நிறுவனங்களும் அப்பட்டமாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளன. நீதிமன்ற அனுமதி பெற்று அண்மையில் கார்த்தி சிதம்பரம் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி  வரை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார்.  கடந்த சில...
உள்ள பணம் போகிறது கள்ள பணம் தெரிகிறது நல்ல பணம் வருகிறது ஐயா நல்ல பணம் வருகிறது. கோடிக் கைகள் இனணந்திடுவோம் பாடுபட வாடிக்கையாக்கிடுவோம் உழைத்திட வேட்டைதனைத் தொடங்கிடுவேம் நலம் காண சாட்டையால் அடித்திடுவோம் கேடு மறைய வரி கட்ட மறந்திட்டோர் கட்டிடுவீர் சரியென்று சொல்லி சொல்லி நெறிப்படுவீர் விதிகளை மாத்திட்டோர் வீதியிலே நிண்றிடுவார் பாதியிலே வந்த பணம் பாதியிலே சென்றுவிடும், நல்ல உள்ளங்கள் சேர்ந்திடுவீர் நாட்டைக்காக்க மீண்டும் மீண்டும் பொறுத்திடுவீர் சோதனை...
2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு பத்து மில்லியன் பீப்பாய்களை தாண்டியது. சர்வதேச எரிசக்தி உற்பத்தி முகமை   இந்த ஆண்டில் அதாவது 2018 இல் சவுதி அரேபியா மற்றும் ருஷ்யாவை விட அமெரிக்காவே உலகளவில்  அதிக எரிசக்தி உற்பத்தி செய்யும் நாடாக உயர்ந்து...
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தற்போது எண்ணூரில் அமைத்து வரும் இயற்கை எரிவாயு இறக்குமதி மையத்தின் கட்டுமானப்பணி 2018ம் ஆண்டு இறுதியில் முடிவடையும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு மேல் தாமதமாகிவிட்டது. ரூபாய் 6000 கோடி முதலீட்டில் அமைக்கப்படும், வருடத்திற்கு 5 மில்லியன் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்ய திறனுள்ள இந்த எரிவாயு மையம்,...
நண்பர்களே, ஒருவர் தன் வங்கிக்கணக்கில் எத்தனை முறை வேண்டுமானாலும் எத்தனை லட்சம் ரூபாய் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாக இருந்தாலும் செலுத்தலாம். மை வைக்கப்படாது. காசோலை (Cheque) ஏற்கப்படுமிடத்தில் அதையும் பணத்துக்கு பதிலாக கொடுக்கலாம். தடையே இல்லை. ஒருவர் தனது சேமிப்பு வங்கிக்கணக்கில் (Savings Account) ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.12000 அல்லது ஒரு...
அபுதாபியின் அமீரகம் விருப்பங்களை நிறைவு செய்ய முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சி செய்த திரை மறைவு ஒப்பந்தங்களைச் சுட்டிக்காட்டி சுரேஷ் பிரபுவுக்கு சுவாமி கடிதம். டாடாவின் விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் பி ஜே பியின்  மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செயல்படாமல் முடங்கி...
ஆக இப்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் என்பது முடிவாகி விட்டது. அவர் பொருளாதாரம், வங்கியியல் போன்ற படிப்புகள் படித்தவர் அல்ல. அந்த துறைகளில் பயிற்சி பெற்றவரும் அல்ல. இருப்பினும் மோடி அவரிடம் ஏதோ ஒரு திறமை இருப்பதை அறிந்து அவரை ஆளுநர் ஆக்கியிருக்கிறார்.  பிரதமர் மோடி,  சக்தி காந்த தாசை எதனால்...

LATEST NEWS

MUST READ