பிரபாகரனை ஏன் சோனியாவும் ப சிதம்பரமும் தூக்கி எறிந்தார்கள்?

ஸ்ரீலங்காவை விட்டு பிரபாகரனை வேறு எங்காவது பாதுகாப்பான இட்த்துக்கு அகற்ற முடியுமா என்று சிதம்பரத்தை சோனியா கேட்டது ஏன்?

2
3162
பிரபாகரனை ஏன் சோனியாவும் ப சிதம்பரமும் தூக்கி எறிந்தார்கள்?
பிரபாகரனை ஏன் சோனியாவும் ப சிதம்பரமும் தூக்கி எறிந்தார்கள்?

சோனியா தன் கணவர் ராஜிவ் காந்தியை கொன்றவர்கள் மீது கருணை காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு அங்கும் இங்குமாக சில பதில்கள் இப்போது கிடைக்கின்றன. இராஜீவ் காந்தி கொலை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் மறைவு ஆகியவற்றுக்கு பின் பல்வேறு மர்மங்கள் மறைந்து கிடப்பதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். டில்லியில் இந்த விஷயங்கள் மெல்ல கசிய ஆரம்பித்துவிட்டன.

முதல் தகவல் ஸ்ரீ லங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த  ராஜபக்சவிடம் இருந்து வெளியாயிற்று.  இவர் 1980, 1990 மற்றும் 2000 களில் இலங்கையின் தமிழினப்  படுகொலை நடந்த போது அங்கு அதிபராக இருந்தவர். அப்போது “மரகதத் தீவு” என்று அழைக்கப்பட்ட இலங்கை தீவை பிரபாகரன் “இந்து மாக்கடலின் கண்ணீர் துளியாக” மாற்றினார்.

த்ரோய்கா [முக்கூட்டு] போர் முறை

புது டில்லியில் நடந்த இந்துக்களின் மறுமலர்ச்சிக்காக நடத்தப்பட்ட விராத் ஹிந்துஸ்தான் சங்கக் கூட்டத்தில் பேசிய சுவாமி, 2009இல் எல் டி டி ஈயின் அழிவுக்கு காரணமாக இருத்து  இந்தியா மற்றும் ஸ்ரீ லங்காவின் கூட்டு போர் முறையான த்ரோய்கா போர் முறையே  என்று தெரிவித்தார். இந்திய அரசும் ஸ்ரீ லங்கா அரசும் இணைந்து வடிவமைத்த த்ரோய்கா போர் முறையால் இலங்கையின் வடக்கு பகுதியில் போர் நடத்தப்பட்டு எல் டி டி இ முற்றிலுமாக தகர்க்கப்ப்ட்டது. அதன் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார். என்றார்.

ராஜபக்ச இந்த போர் முறை பற்றி குறிப்பிட்ட போது ‘இப்போர் முறையில் இரு நாட்டை சேர்ந்த மும்மூன்று அதிகாரிகள் போரை நட்த்தியதில் முக்கிய பங்கு வகித்தனர். இவர்கள் நள்ளிரவு ஒரு மணிக்கு கூட ஒருவரோடு ஒருவர் பேசி கருத்து பரிமாற்றம் நடத்த முடியும். இலங்கையின் இந்த முன்னாள் அதிபர் இந்தியாவில் இந்த முக்கியப் பங்கு வகித்த அந்த ஆட்களின் பெயர்களை குறிப்பிடாவிட்டாலும் அவர்கள் யார் என்பது நமக்கு நன்றாக தெரியும் . அவர்கள் அன்றைய வெளியுறவு துறை செயலாளர் சிவசங்கர மேனோன், அன்றைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  எம். கெ நாராயணன், மற்றும் சீனாவுக்கான இந்திய தூதராக இருந்த ஸ்ரீ லங்கா விவகாரங்களை அப்போது கவனித்து வந்த நிரூபமா மேனோன்  ஆகியோர். இம்மூவரும் இந்திய த்ரோய்காவின் ‘த்ரி கர்த்தாக்கள்’ ஆவர்.

2009இல் நடந்த இறுதிப் போர் இந்த மூன்று  அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் தான் நடைபெற்றது, என்பதை சில இந்தியப் பத்திரிகைகளும் ராஜபக்சவும் தெளிவாக எடுத்துக்கூறிவிட்டனர். அந்த நாட்களில் ஸ்ரீ லங்காவுக்கும் இந்தியாவுக்கும் நல்ல இணக்கமான தொடர்பு இருந்ததாக முன்னாள் அதிபர் ராஜ பக்ச குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியுடன் விருந்தில் கலந்து கொண்ட ராஜபக்ச அங்கிருந்து  கிளம்பியதும் பூகம்பம் வெடித்தது. சுவாமி தனது ட்விட்டரில் ஒரு செய்தி வெளியிட்டார். ‘அன்றைய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் TDK தெரிவித்ததன் பேரில் பிரபாகரனுக்கு ஒரு தகவல் அனுப்பினார். அதாவது பிரபாகரன்  தப்பிப்பதற்கு இந்திய கப்பல் படை கிளிநொச்சி பகுதியின்கடல்பகுதியில்ஒரு கப்பலை நிறுத்தி இருக்கும். அதில் வந்து ஏறி தப்பித்துக்கொள்ளலாம்’’ என்று பிரபாகரனிடம் தெரிவித்திருந்தார்.  பிரபாகரனும் காத்துக்கொண்டிருந்தார். கப்பல் வந்ததும் அவர் அதில் ஏறிச் செல்ல  தான் மறைந்திருந்த காட்டுப் பகுதியை விட்டு வெளியேறி கடற்கரைக்கு வந்தார். ஆனால் அங்கு வந்தது இந்தியக் கப்பல் அல்ல. ஸ்ரீ லங்காவின் கப்பல். அதில் இருந்தவர்கள் அவரை சுட்டு கொன்றுவிட்டனர்.  இவ்வாறு சுவாமி தனது பதிவை வெளியிட்டிருந்தார்.

அடுத்து சுவாமி இன்னும் ஒரு தகவலையும் சேர்த்திருந்தார். ‘தடா நீதிமன்றம் நளினி போன்ற எல் டி டி இ சதியாளர்களின் தூக்குத் தணடனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது ப சிதம்பரம் நரசிம்ம ராவின் மந்திரி சபையிலும் தேவெகௌடாவின் மந்திரிசபையிலும் மந்திரியாக இருந்தபடி இந்த வழக்கை கண்காணித்து வந்தார். அவருடன் ஒரு பத்திரிகையாளரும் இருந்தார். அவர் தான் இந்தியாவில் எல் டி டி இயின் தொடர்பாளராக இருந்து வந்தவர். இந்த தகவல் சவுக்கடியாக பலருக்கு உறைத்தது.

டிவிட்டரில் சுவாமி குறிப்பிட்டிருக்கும் இன்னொரு நபர் வேறு யாருமல்ல சோனியா தான். அவரை TDK என்று குறிப்பிடுவது சுவாமியின் பழக்கம்.PC என்று ப. சிதம்பரத்தையும் எலி என்று பிரபாகரனையும் குறிப்பிட்டு இந்த டிவிட்டர் பதிவை சுவாமி வெளியிட்டிருந்தார்.

பிரபாகரனை தப்ப வைக்கும் முயற்சி

பிரபாகரனை தப்பிக்க வைக்கும் முயற்சி இவ்வாறு திட்டமிடப்பட்டிருந்தது. பிரபாகரனுக்கும் சோனியாவுக்கும் இடையே கடிதப் போக்குவரத்துக்கு உதவிய கத்தோலிக்க போதகர் ஜகத் கஸ்பர் மூலமாக பிரபாகரனிடம் கையெழுத்து வாங்க ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. கஸ்பர் அமெரிக்க உளவு துறை சி ஐ ஏ மற்றும் இன்டெர்போல் எனப்படும் சர்வதேச போலிசால் தேடப்படும் நபர் ஆவார். ஆனால் அவர் தமிழகத்தில் சென்னை மாநகரில் சி ஐ டி காலனியில் ‘தமிழ்ப் பற்று’ கொண்ட  தலைவரின் வீட்டில் பாதுகாப்பாக தங்கியிருந்தார். எல் டி டி இயின் அரசியல் பிரிவின் தலைவரான நடேசன் மூலமாக பிரபாகரனுக்கு கடிதம் கொடுத்து அனுப்பப்பட்டது.

பிரபாகரன் அந்தக் கடிதத்தை படித்ததும் தனது தமிழக நண்பர் வை. கோவுடன் ஆலோசித்தார். வை கோ சோனியாவையும் ப. சிதம்பரத்தையும் நம்ப வேண்டாம் என்று துணைக்கோள் அலைபேசியின் மூலமாக எச்சரித்துள்ளார். சிதம்பரம் தன் கடிதத்தில் “இந்திய கப்பற்படை தனது கப்பலில் அவரை ஏற்றி மலேசியாவுக்கு கொண்டு போய்விட்டுவிடும். அவர் அங்கு தனது எல் டி டி இ இயக்கத்தை புதுப்பித்து கொள்ளலாம்” என்று எழுதியிருந்தார்.

“இந்திய தரப்பில் இருந்த இராணுவ வீர்ர்கள் தங்களது கப்பலை நகர்த்தவே இல்லை. யாரும் பிரபாகரனை காப்பாற்ற முன் வரவில்லை. இந்தியக் கரையை விட்டு ஒரு கப்பல் கூட நகரவில்லை. ஸ்ரீ லங்காவின் கப்பல் வடக்கு இலங்கை பகுதியில் கிளீ நொச்சியின் அருகில் உள்ள கடல் பகுதிக்கு வந்து நின்றது. வந்தது. கடற்கரைக்கு அருகில் பிரபாகரன் வரவும் கப்பலில் இருந்த அதிகாரிகள் அவரை சுட்டுக் கொன்றனர். இந்தியாவிலும் ஸ்ரீ லங்காவிலும் ஆயிரக்கணக்கானோர் மடிய காரணமாக இருந்த பிரபாகரனின் வாழ்வு இவ்வாறாக முடிந்து போனது.” என்கிறார் சுவாமி.

மேலதிகாரிகளின் கண்டிப்பான உத்தரவால் இந்திய கப்பற்படை கப்பல் ஒன்று கூட தன் இடத்தை விட்டு நகரவில்லை. சோனியாவின் கட்டளைக்கு கீழ்ப்படிய அவர்கள் மறுத்துவிட்டனர். கடைசி நேரத்தில் இவ்வாறு திட்டம் மாறிப் போனதால்  சோனியாவினால்  பிரபாகரனுக்கு தெரிவிக்க இயலவில்லை.

இதற்கிடையே பிரபாகரன் வைகோவுடன் பேசியதும் அவர் மறைந்திருந்த இடம் வெளிப்பட்டு போனது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் எல் டி டி இயின் தீவிர ஆதரவாளரான முத்துக்குமார் என்ற இளைஞர் தமிழினத்துக்காக தற்கொலை செய்துகொண்டார். அவரது இறுதிச்சடங்கின் போது பிரபாகரன் வைகோவை அலைபேசியில் அழைத்து பேசியதால் விஷயம் விபரீதம் ஆயிற்று.

வைகோ அந்த இறுதிச் சடங்கின் போது முத்துக்குமார் மரணத்துக்காக அஞ்சலி தெரிவித்து விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரான நடேசன் அனுப்பிய ஒரு அறிக்கையை வாசித்தார். இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு பிறகு நடேசன் அரசியல் பிரிவின் தலைவர் ஆனார். முரசை அடித்து முழக்கும் பழக்கம் உடைய மறுமலர்சி திராவிட முன்னேற்ற கழகக் கட்சி தலைவரான வைகோ அங்கு தன்னிடம் பேசியது தம்பி பிரபாகரன் தான் என்பதை அனைவரிடமும் தெரிவித்துவிட்டார்.  பிரபாகரனை வைகோ நேரில் சந்தித்தாரா இல்லையா என்பது விடை தெரியாத வினாவாகவே உள்ளது.இதை சி பி ஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்து நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்

அப்போது முதல்வராக இருந்த அமரர் மு. கருணாநிதி தன்னிடம் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஸ்ரீ லங்காவின் இராணுவம் பிரபாகரனை பிடித்துவிட முயற்சி செய்கிறது. இதில் இந்திய இராணுவத்துக்கு எந்த பங்கும் இல்லை என்று தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு மே மாதம் திடீரென ஒரு நாள் கருணாநிதி தனது மனைவி தயாளு அம்மாள் துணைவி ராசாத்தி ஆகியோரோடு மெரினா கடற்கரையில் வந்து இரண்டு மணி நேரமாக இருந்து கொண்டு தான் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். இந்த உண்ணாவிரதம் இந்திய இராணுவத்தின் பங்கு இலங்கைப் போரில் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து வரும் டெய்லி டெலெகிராஃப் நாளிதழ் எல் டி டி இ அப்பாவி தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்தி அதன் தலைவரான பிரபாகரனை இலாங்கை இறாணுவத்திடம் இருட்நு காப்பாற்ற முனைந்த்தாக செய்தி வெளியிட்ட்து.

சோனியா காந்தியும் எல் டி டி யும்

சோனியா தன் கணவர் ராஜிவ் காந்தியை கொன்றவர்கள் மீது கருணை காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு அங்கும் இங்குமாக சில பதில்கள் இப்போது கிடைக்கின்றன.அன்றைய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் மூலமாக சோனியா காந்தி பிரபாகரனை இலங்கையை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு தப்பித்து போக   முயற்சி செய்த்து ஏன்?. பிரபாகரனுக்கு ஒரு தகவல் அனுப்பி அவர்   தப்பிப்பதற்கு இந்திய கப்பல் படை கிளிநொச்சி பகுதியில் கடலில் ஒரு கப்பலை நிறுத்தி இருக்கும். அதில் வந்து ஏறி தப்பித்துக்கொள்ளலாம் என்று பிரபாகரனிடம் தெரிவித்த்து ஏன்? இக்கேள்விகளுக்கு இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக பதில்கள் வரத் தொடங்கியுள்ளன. ப சிதம்பரத்தை இந்த வேலைக்கு பயன்படுத்தலாம் என்று சோய்யாவுக்கு அலோசனை வழங்கியது யார்?

இந்தியாவில் இருந்து கடத்தி வரும் சாமி சிலைகளை வைத்திருக்கும் பெரிய தொல்பொருள் விற்பனைக் கூடம் ஒன்றை சோனியாவின் தங்கை இத்தாலி நாட்டில் உள்ள ஓர்பசானோ என்ற நகரில் வைத்துள்ளார்.  தி இந்து பத்திரிகையின் நிருபர் வைஜு நரவானே அனுஷ்காவுக்கு சிலை விற்பது மட்டுமல்ல எல் டி டி இ ஆட்கள் மூலமாக கறுப்புப் பண  பரிமாற்றத்திலும் ஈடுபாடுண்டு, என்று கண்டுபிடித்துள்ளார்.

சோனியா பல நாட்களாக ருஷ்யாவில் தங்கியிருக்கிறார். அவர் அங்கே அப்படி என்ன தான் செய்து கொண்டிருக்கிறார் என்று பலரும் குழம்பி போயுள்ளனர்.  மத்தியரசை கைப்பற்றுவதற்கான சதி திட்டம் ஏதேனும் தீட்டுகிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு இப்போது சாத்தியம் இல்லை. வேறு என்ன செய்துகொண்டிருப்பார்? சோனியா குடும்பத்தில் உயர் பதவிக்கு வந்தவர்களும் வர நினைத்தவர்களும் வன்கொலையாக மாண்டு போன கதை அனைவருக்கும் தெரியும். பிரனாப் முகர்ஜி பிரதமராக வர இருந்த வேளையில் அவரது வண்டியும் விபத்துக்குள்ளானது அவர் மயிரிழையில் தப்பித்தார், என்பதை மறந்துவிடக் கூடாது.

2 COMMENTS

  1. Empress of India

    ராணி மஹாராணி ஒளிந்து திரிந்து

    சமயம் பார்த்து பதவி தேடி ஓடி அலைந்த ராணி !

    எட்டவில்லை என்பதினால் எட்டி உதைத்த ராணி !

    ஒட்டாமல் ஒட்டிக்கொண்டு சிண்டுமுடியும் ராணி !

    உத்தமராம் காந்தி அவர் பேர் கெடுக்கும் ராணி !

    புனிதமான பாரதத்தின் புகழ் குலைக்கும் ராணி

    அன்னிய மத ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் ராணி !

    உண்டவீட்டில் கன்னம் வைக்கும் ஊமையான ராணி !

    சகுனினையே வென்றுவிட்ட சாகச கூனி

    கோடிகளைச் சேர்த்துவிட்டு கோலோச்சும் ராணி !

    உன்னதமாம் இந்துமதம் அதன் உருகுலைக்கும் ராணி !

    மானம் இல்லை வெட்கம் இல்லை ரோஷம் இல்லை இங்கே

    கொழுத்துவிட்ட அன்னியரின் அடிவருடும் கூட்டம்

    இனிமேலும் தாங்காது வஞ்சகரின் சூழ்ச்சி

    ஒன்றுபடுவோம் வென்றிடுவோம் விழ்திடுவோம் வாரீர்

  2. ஊழல் மஹாராணி “சோனியா “

    பதில் தெரியாத – பதில் சொல்லாத – பல கேள்விகள் ??????? !!!!!!! (100 questions )
    Visit hinduunityblog.wordspress.com Samples

    சோனியா மஹாராணி எலிசபெத் – சுல்தான் ஓமன் இவர்களை விட பணம் கொழித்தவர் என்று (scheneeuzer Ukkystruerte dt Nov 1991) இல் செய்தி வெளியிட்டது (American website – Business Insiders ) அதே சமயத்தில் இந்தப் பத்திரிகை உலக பணக்காரர்களில் சோனியா நான்காவது பண முதலை என்றும் அவரது சொத்து மதிப்பு சுமார் 19 பில்லியன் டாலர் என்றும். அவரது ஸ்விஸ் நாட்டின் கணக்கில் 2 பில்லியன் உள்ளது என்றும் கூறியுள்ளது..

    சோனியாவின் அம்மா பாலோ படிபான் – மாமன் குட்ரோட்சி இவர்களுக்கு ( LTTE ) தொடர்பு உண்டு. அவர்கள் மூலம் அவாலா கருப்பு பண மாற்றம் – ஆயுத விற்பனை போன்ற தேசவிரோத செயல்களை செய்தவர்கள். இந்த (LTTE) உதவியுடன் சோனியா ஒரு மாஸ்டர் பிளான் செய்து ராஜிவ் கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்று சுப்பரமணியசாமி சந்தேகப்படுகிறார். அதற்கான தடையங்கள் நிறைய உண்டு. அந்தக் கோணத்தில் மூன்று விசாரணை கமிஷன்களும் இதைப் பற்றி வாயே திறந்ததில்லை.

    one doubt,
    Recently Sonia went to Russia  twice secretely when she got a bail in National Herald case. ( how she was allowed to move from India) 1. To paricipate & open ” Indira Gandhi exhibition’. by ‘ Federal State Archives’ 2. To speak in the  Eurasian Women’s forum about “The positive energy of young people” like Raghul ? no doubt she is a russsian spy fooling Indians  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here