Home Tags சிதம்பரம் குடும்பத்தார்

Tag: சிதம்பரம் குடும்பத்தார்

ப. சிதம்பரத்தின் குடும்பத்தினரை சுற்றி சட்டத்தின்  பிடி இறுகுகிறது

சாரதா ஊழலில் ப சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இருந்து ஆறு மாத காலக் காத்திருப்புக்கு பின்பு ஒரு...

ப சிதம்பரத்தைக் கைது செய்து விசாரிக்க மத்திய அரசு அனுமதி

குற்றப் பத்திரிகை  தாக்கல் செய்த பிறகு பல புதிய  ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவரை கைது செய்து தமது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று சி பி ஐ அதிகாரிகள் அனுமதி கேட்டிருந்தனர். அமலாக்கத்...

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி. சொத்து முடக்கம்

அமலாக்கத் துறை ப சிதம்பர்த்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஐ என் எக்ஸ் ஊழல் வழக்கில் தொடர்பு கொண்டிருப்பதால் அவருடைய 54 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது. இச்சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பு...

சி பி ஐ கைதுக்கு பயந்து ஓடும் சிதம்பரம்

சிதம்பரம் கைதுக்கு பயந்து ஒடி ஒளிகிறார் சிதம்பரத்தை விசாரணைக்காக கட்டாயப்படுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம்ஆணை  பிறப்பித்த சில மணி நேரத்திலேயே சி பி ஐ அவரைக் கைது செய்து விசாரித்தால்...

ஜுன்25 அன்று கருப்பு பண வழக்கில் சிதம்பரம் குடும்பத்தார் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை...

செவ்வாய் மாலை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம்,வருமான வரி துறையினர் கருப்பு பணச்சட்டத்தின் கீழ் அளித்த குற்றப்பத்திரிகையைக்கருத்தில் கொண்டு குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மனைவி நளினி,...

கருப்பு பணச் சட்டத்தின் கீழ் சிதம்பரம் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு

முறைகேடாக சம்பாதித்த சொத்துக்களின் மதிப்பு  மூன்று பில்லியன் டாலர் கருப்பு பணம் மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரி துறை சிதம்பரம் குடும்பத்தார் மீது நான்கு வழக்குகள் பதிவு காத்திருந்த காலம் கனிந்துவிட்டது. முன்னாள்...

MOST POPULAR

HOT NEWS