குழந்தைகளின் மனித உரிமையையும் வாழ்வுரிமையையும் நசுக்கும் கிறிஸ்தவ சோனியாவின் சட்டம்

RTE சட்டம் ஹிந்து பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று பாரபட்சமாக இயற்றப்பட்டுள்ளது

0
4719
RTE சட்டம் ஹிந்து பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று பாரபட்சமாக இயற்றப்பட்டுள்ளது
RTE சட்டம் ஹிந்து பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று பாரபட்சமாக இயற்றப்பட்டுள்ளது

சாதாரணமான சட்டமாக இயற்றப்படாமல் தேசிய சட்டமைப்பு சட்டத்திருத்த மசோதாவாக இயற்றப்பட்ட சட்டம் ‘தி ரைட் டு எஜூக்கேஷன் ஆக்ட்’ (கல்வி உரிமைச் சட்டம், the Right to Education Act, RTE). சட்டத்திருத்த மசோதாவாக்க பாராளுமன்ற மேலவையிலும் (ராஜ்ஜிய சபை) கீழவையிலும் (மக்கள் சபை) இரண்டிலும் எம்.பி-கள் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு தேவை. இது இப்பொழுது உள்ள பா.ஜ.கா-விற்க்கு இல்லை. கீழவையில் மட்டுமே அவர்களுக்கு எம்.பி-க்ள் எண்ணிக்கை உள்ளது. ஆகையால் அவர்களால் அந்தச் சட்டத்தை (RTE) மாற்ற இயலாது.

இந்தக் கிறிஸ்தவ சாதகச்சட்டத்தின் அம்சங்கள் என்ன? (1, 2)

  1. கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையினர் அல்லாதவர்கள் (அதாவது இந்துக்கள்) பள்ளிகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று பாரபட்சமாக இயற்றப்பட்டுள்ளது.
  2. இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் மட்டும் 25 சதவீதம் இடங்கள் இலவசமாகக் கொடுக்க வேண்டும். அதாவது மீதம் உள்ள 75 சதவீதம் மாணவர்களின் பெற்றோர்களின் மீது இந்தச் சுமை இறங்கும்.
  3. அந்த 75 சதவீத மாணவர்களின் பெற்றோர்கள் அதை ஏற்றுக்கொண்டாலும் அதை நடைமுறையில் இயலாதவாறு அதே சட்டம் அதைத் தடுக்கிறது. எப்படி?
  4. மீதம் உள்ள 75 சதவீத மாணவர்களின் கட்டணத்தை அரசே முடிவு செய்யுமாம். அதாவது கட்டணத்தை கட்டுக்குள் வைக்கும் முறை இது என்ற பெயரில் இதை உள்நுழைத்து இந்து பள்ளிகளை நஷ்டத்தில் தள்ளுகிறது அரசு.
  5. இது மட்டும் இல்லாமல் இந்து பள்ளி ஆசிரியர்கள் சம்பளமும் அரசே அரசுப் பள்ளிகள் அளவை ஒட்டித் தீர்மானிக்கும். இது இந்து பள்ளிகளை மேலும் நஷ்டத்தில் தள்ளுகிறது.
  6. இப்படியாக ஆயிரக் கணக்கான இந்து பள்ளிகள் நாடெங்கும் மூடப்பட்டு வருகின்றன.
  7. இதனால் கிறிஸ்தவ பள்ளிகள் வளர்ந்து வந்து ஆதிக்கம் செலுத்துகின்றன

இதனால் வரும் ஆபத்துக்கள் என்ன?

பலபல கிறிஸ்தவ அமைப்புகள் சர்ச்சுகள் குழந்தை கற்பழிப்பிலும் கடத்தலிலும் உலகம் முழுவதும் சிக்கி வருகின்றன. அமெரிக்காவில் மட்டும் 20,000 குழந்தைகளுக்கு மேல். (3) ஸ்பெயின் நாட்டில் 3,00,000 குழந்தைகளுக்கு மேல். (4) அப்பொழுது இந்தியாவில் எத்தனை எத்தனைக் குழந்தைகள் அவதிப்படுவார்கள் என்று நீங்களே கணக்கு செய்துகொள்ளுங்கள். (5)

இந்தச் செய்தி எந்தத் தமிழ் தொலைக்காட்சியிலோ பத்திரிக்கையிலோ வந்துள்ளதா?

கிறிஸ்தவ பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களே… சிந்தியுங்கள்.

உங்கள் பிள்ளைகள் அனைத்தையும் உங்களிடம் சொல்லுகிறார்களா? சொல்வார்களா? சிந்தியுங்கள்.

உங்கள் குழந்தைகளின் வாழ்வுரிமையா? இல்லை மதச்சார்பற்ற அரசியலா? எது தர்மம்? சிந்தியுங்கள்.

இடதுசாரி காங்கிரஸ் திராவிட அரசியல்வாதிகள் “உரிமைகள்” பற்றிப் பேசினால் சட்டம் கொண்டுவந்தால் அது ஏன் கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கே அவர்களின் கபடத்திற்கே சாதகமாக உள்ளது? என்ன விலைக்கு வாங்கப்படுகின்றனர் இவர்கள்? சிந்தியுங்கள். (6)

(இந்தக் கட்டுரையை திருத்தங்கள் மீளாய்வு  செய்ததற்கு திரு கிருஷ்ணமூர்த்தி ஐயாவுக்கு நன்றி!)

மேலும் விவரங்களுக்கு:

  1. Bharadwaj S Sonia’s RTE Helps Church-Run Institutions Monopolise Education: Its Ill Effects Are Now Showing. Available at: https://swarajyamag.com/politics/sonias-rte-helps-church-run-institutions-monopolise-education-its-ill-effects-are-now-showing [Accessed April 21, 2018].
  2. Sangai A (2016) Harmonising RTE with minority schools. The Hindu. Available at: http://www.thehindu.com/opinion/op-ed/Harmonising-RTE-with-minority-schools/article14472702.ece [Accessed March 26, 2018].
  3. Wikipedia contributors (2018) Catholic Church sexual abuse cases. Wikipedia, The Free Encyclopedia. Available at: https://en.wikipedia.org/w/index.php?title=Catholic_Church_sexual_abuse_cases&oldid=836032052 [Accessed April 21, 2018].
  4. Dunbar P (2011) 300,000 babies stolen from their parents – and sold for adoption: Haunting BBC documentary exposes 50-year scandal of baby trafficking by the Catholic church in Spain. Mail Online. Available at: http://www.dailymail.co.uk/news/article-2049647/BBC-documentary-exposes-50-year-scandal-baby-trafficking-Catholic-church-Spain.html [Accessed July 18, 2018].
  5. Royal Commission into Institutional Responses to Child Sexual Abuse Royal Commission into Institutional Responses to Child Sexual Abuse. Royal Commission into Institutional Responses to Child Sexual Abuse. Available at: https://www.childabuseroyalcommission.gov.au/front [Accessed March 18, 2018].
  6. Murali KV (2017) உங்கள் குழந்தைகளுக்கு வந்துள்ள கொடூரமான ஆபத்து.. PGurus. Available at: https://www.pgurus.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8/ [Accessed July 18, 2018].

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here