தோல் வியாபாரி விகடன் ஏன் இந்து சுவாமிகளையும் குருமார்களையும் மட்டும் ஆதாரமில்லாமல் விமர்சிக்கிறது?

விகடன் ஏன் இந்து மடாதிபதிகளை தாக்குகிறது?

0
2436

உடையும் இந்தியா

இதைப்பற்றி மிகவும் ஆழமாக ஆராய்ந்து பதிவிட்டுள்ளார் ராஜிவ் மல்ஹோத்ரா என்ற ஆராய்ச்சியாளர். குறிப்பாக எப்படி கிறிஸ்தவ சர்ச் இதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதை ஆதாரத்துடன் “உடையும் இந்தியா” என்ற புத்தகத்தில் அரவிந்தன் நீலகண்டனுடன் சேர்ந்து வெளியிட்டுள்ளார்.

2004-ல் தொடங்கி சுவாமி நித்தியானந்தா அவர்கள் பல அறிவியல் ஆராய்ச்சிகள் செய்து இந்த மத பூஜைகள், தியானம், யோகம், போன்ற பல சடங்குகள் வெறும் சடங்குகளல்ல என்று நிருபித்துள்ளார்.

விகடன் பிரசுரங்கள்
Fig 1. விகடன் பிரசுரங்கள்

நாம் குறிப்பாக சுவாமி நித்தியானந்தா ஏன் தொடர்ந்து தாக்கப்பட்டுகிறார் என்று பார்ப்போம்.

முதலில் ஒரு கேள்வி

சுவாமி நித்தியானந்தாவைப் பற்றி முதலில் ஒரு குறு படத்தை வெளியிட்டது ஒரு அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஒரு தொலைக்காட்சி சேனல். குறிப்பாக அவர்கள் ஆட்சியில் இருந்தபோது. இந்த குடும்பத்திலிருந்து யாராவது நம் தெருவில் குடி வந்தால் நாம் நம் விட்டுப் பெண்களை வெளியே அனுப்ப மாட்டோம் என்கின்ற அளவிற்கு ஒரு கேவலமான கொடூரமான குடும்பம் அது. இது தெரியாதவர்கள் முட்டாள்கள் இல்லை பெரிய நடிகர்களாக மட்டும் தான் இருக்க முடியும்.

அப்படி இருந்தும் தமிழ் நாட்டு மக்களில் சிலர் அவர்கள் உண்மை என்றுச் சொல்லி வெளியிட்ட அந்த படத்தை நம்பினார்கள். பாவம். ஆனால் அந்த குறு படத்தை ஆராய்ந்த அமெரிக்க நாட்டு நிபுணர்கள் அது மாற்றி அமைக்கப்பட்ட படம் (morphed video) என்றும், அதன் உரிமையாளர்களின் ஆதரப் படிவங்களே இல்லாததால் (documented proof of chain of ownership) அது உண்மை அசலாக இருக்க இயலாது என்று சர்டிஃபிகட் கொடுத்துள்ளது.

என்னவாக இருந்தாலும் அந்த குறு படத்தின் அடிபடையில் கூட அது பலாத்காரம் கிடையாது. மானம் கெட்டவர்களுக்கு மற்றொருவன் படுக்கை அறையில் என்ன வேலையிருக்கும்? உங்களுக்கு இது கேவலமாக இல்லை? தமிழன் என்ன அவ்வளவு தரம் குறைந்து விட்டானா?

உண்மையாக இருந்தாலும்…

அதையும் மீறி அது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் இப்பொழுது என்ன. இந்து மதம் இயற்கையை ஒட்டிய எதார்தமான மதம். கிறிஸ்தவம் போல இவற்றை பாவமாக கருதி மனிதனை மதம் பிடிக்க வைக்கும் கீழ்த் தரமான மதமல்ல இந்து தர்மம்.

இன்றும் பெருமாள் கோவில் மடங்களுக்கு மடாதிபதி (ஜீயர்) ஆக அவர்கள் கல்யாணம் ஆனவர்களாக இருந்தால் தான் முடியும். ஏன் ரிஷிகளுக்கு நம் கடவுளுக்கும் மனைவி மக்கள் உண்டு. ஏதோ அன்னிய மதக் கொள்கையைப் பற்றிக் கொண்டு பேசுவது முட்டாள் தனம் இல்லையா?

பலாத்கார வழக்கு

ஆமாம், இப்படி இருக்க எங்கே வந்தது பலாத்கார வழக்கு? ஒரு பெண்ணும் புகார் கொடுக்காமல் யாருமே பாதிக்கப்படாமல் பலாத்கார வழக்கு பதிவு செய்தது அந்த குடும்ப அரசியல் ஆட்சியில் இருந்ததால். இப்படி மேல் நிலையில் இருந்த ஒரு சுவாமிக்கே இந்த நிலமை என்றால் இதை இப்படியே விட்டு விட்டால் தமிழ் நாட்டு ஏழை பொது மக்களுக்கு என்ன நிலமை?

நீயாம்(புரனி) பேசும் டீ கடை மூடர்களா தமிழ் நாட்டு மக்கள்? சிந்தியுங்கள் தமிழ் வீரக்குடிமக்களே…

பலாத்கார வழக்கு பதிவு செய்து ஆறு மாதம் கழித்து ஒரு இந்திய அமெரிக்க பெண்னை அந்த குடும்ப அரசியல் ஆட்சியின் போது அன்றைய அரசு பாதிக்கப்பட்டவர் என்று முன் நிறுத்தியது. இது ஒர் உலகச் சட்ட அதிசயம்.

தமிழ் நாட்டை பார்த்து சிரித்த அமெரிக்க நீதிமன்றம்

இந்த பெண் அந்த குடும்ப அரசியல் ஆட்சியாளர்களோடு சேர்ந்த ஆடிய பொய் நாடகதிற்கும் சட்டத்தை ஏமாற்றியதற்கும் அமெரிக்க உயர் நீதி மன்றம் 2.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது அந்த பெண் மீது. இன்று அந்த பெண் இந்தியாவில் தலைமறைவாக உள்ளார். அமெரிக்க நாட்டில் அவளை கைதி செய்ய உத்தரவாகி அதை இந்திய அரசுக்கும் அமல் படுத்தக் கோரி வேண்டுகோள் அனுப்பியுள்ளது. ஆனால் இங்கு தான் மதசார்பற்ற ஊடகமும் அரசும் காவல் துறையும் தானே அந்த பெண்னை நாடகம் ஆட ஏவி விட்டது. எப்படி கைது செய்வார்கள்?

இப்பொழது இனப்படுகொலையாளர்களான கம்யுனிஸ கும்பல் தோல் வியாபார பத்திரிக்கை விகடனை கைப்பற்றி அந்த அரசியல் குடும்பத்தின் சாகச வேலைகளை தொடர்கிறது.

இதெல்லாம் சரிதான் இவர்கள் ஏன் சுவாமி நித்தயானந்தாவையே குறி வைக்கிறார்கள்

காரணம் இருக்கு. 2004-ல் தொடங்கி சுவாமி நித்தியானந்தா அவர்கள் பல அறிவியல் ஆராய்ச்சிகள் செய்து இந்த மத பூஜைகள், தியானம், யோகம், போன்ற பல சடங்குகள் வெறும் சடங்குகளல்ல என்று நிருபித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவை சர்வதேச ஆராய்ச்சிப் பத்திரிக்கைளில் பதிவாகியுள்ளது. இதில் இது ஒழுங்கான ஆராய்ச்சி தானா?இது சாத்தியம் தானா? என்று கண்டறிந்த பின்னேரே பதிவிடுவார்கள். இதில் வெளிவந்துள்ளவை:

  1. வயதை குறைக்கும் அதிசயம்
  2. உயிர் அணுக்களின் செயல்களையே மாற்றி அமைக்கும் அதிசயம்
  3. மூளையை அமைதிப்படுத்தியும் கவனம் குறையாமலும் இருக்கும் யோக ஞான நிலை அடையும் அதிசயம்
  4. தீராத வியாதிகள் பல குணமாக்கும் அல்லது கட்டுப்படுத்தும் அதிசயம்
  5. மற்றும் பல

இது மட்டுமில்லாமல் சுவாமி நித்தியானந்தாவின் சிஷ்யர்கள் 363 பேர் ஒரே நேரத்தில் கண்ணை கட்டியவாரே படித்து இந்திய மட்டும் ஆசிய அதிசய பதிவுகளில் (India Book of Records, Asia Book of Records) ஏறியது. அது மட்டுமின்றி இப்பொழுது கின்னஸ் புத்தகத்திலும் (Guinness Book of Records) இடம் பெற்றுள்ளார்கள்.

இவை அனைத்தும் பிரபலம் ஆனால் கிறிஸ்தவ வெள்ளையர்களின் மருந்து குழுமங்களின் வியாபாரம் ஸ்தம்பித்து விடும், மத மாற்றம் இயலாமல் போய்விடும், இந்து மதமும் தமிழ் சித்த மருத்துவமும் உயர்ந்து விடும்.

ஆகையால் சுவாமி நித்தியானந்தா தாக்கப்பட்டார், தாக்கப்படுகிறார் மற்றும் மேலும் தாக்கப்படுவார். தமிழும் தமிழனின் மதமும் கலாச்சாரமும் அழியும். இதை தடுக்க தமிழர்கள் சிந்தித்து செயல் படவேண்டும். வெகுளியாக இருந்து எமாறுவதையும் தவிர்க்க வேண்டும். நமக்கென்ன என்று வாழ்ந்துகொண்டே போனால் நம் காலத்தோடு தமிழன் கதை முடிந்து விடும்.

மேலும் விவரங்களுக்கு:

1. இராஜீவ் மல்ஹோத்ராவின் ஏன் சுவாமி நித்தியானந்தா தாக்கப்படுகிறார்?
2. Jeevan Muktha Samuthayam Seivom
3. Nithyananda Sex Scandal Exposed: Who Created the Fake Video and False Accusations Against Swamiji?
4. Acosta-Urquidi, Juan. 2004. “EEG Brainwaves and Heart Rate Variability (HRV) Analysis of Bioenergetic Healers.” The Journal of Alternative and Complementary Medicine 10 (4): 725.
5. Nithyananda, Paramahamsa. 2016. Avatar Shastra – the Science of Descent. Nithyananda University.
6. Rao, Krishna S., Swarup K. Chakrabarti, Vaishali S. Dongare, B. S. Sharath, H. M. Vikas, K. Chetana, and Kaushik D. Deb. 2015. “An Intensive Mind and Body Therapeutic Program Leads to Alteration in Gene Expression Critical to Aging Process in Peripheral Blood Stem Cells.” Advances in Aging Research 04 (03): 89–95.
7. Rao, Krishna S., Swarup K. Chakrabarti, Vaishali S. Dongare, K. Chetana, Christina M. Ramirez, Prasad S. Koka, and Kaushik D. Deb. 2015. “Antiaging Effects of an Intensive Mind and Body Therapeutic Program through Enhancement of Telomerase Activity and Adult Stem Cell Counts.” Journal of Stem Cells 10 (2): 107–25.
8. Hinduism and the Future of Science, Rajiv Malhotra Interviews Paramahamsa Nithyananda
9. A Discussion with Nithyananda: on God vs. Sadashiva, Why Wear Gold, Attacks against Hinduism & More
10. Supernatural yogic powers demonstration: world record created by Hindu Gurukulam kids studying under strict Veda-Agama system
11. What Tamil Nadu lost, Mauritius gained
12. US Federal Court Judgment Against Aarthi S. Rao with Nearly Half Million Dollar in Favor of Nithyananda Dhyanapeetam of Ohio

Note:
1. இது ஆசிரியரின் சொந்த கருத்து. இதனை PGurus கருத்துக்களாக எடுத்து கொள்ள கூடாது.
2. Proofread by Shri Krishnamoorthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here