Tag: ADMK
அஇஅதிமுக-வின் எதிர்காலம் என்ன? ரகசியமாய் விவாதிக்கும் கட்சியினர்.
செப்டம்பர் 22ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்று வரை தமிழகமும், அஇஅதிமுக-வும் ஒரு அரசியல் அசாதாரண சூழ்நிலையை சந்தித்துள்ளது. தமிழகத்தில் ஒரு பெரும் அரசியல் கட்சியாக...