Tag: மனோஜ் பிரசாத்
நவீன மகாபாரதத்தின் துரியோதனனா ராகேஷ் அஸ்தானா?
                அரசு இயந்திரமே  ஒரு தனி மனிதரை ஒரு அதிகாரியை பாதுகாக்க முனைகிறது என்றால் அப்படி என்ன அவசியம் வந்துவிட்டது? அவரை ஏன் பாதுகாக்க முயற்சி எடுக்கின்றனர்?  என்ற வினா நம் முன் எழுகிறது...            
            
        
            







