Tag: பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம் இப்போதைக்கு இல்லை
இந்திய அரசியல் உரிமைச் சட்ட விதி 44 இந்திய நிலப்பகுதி முழுமைக்குமான பொது சிவில் சட்டத்தை குடிமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரலாம் என்று தெரிவிக்கின்றது.
முஸ்லிம் சமுதாயத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பாலின...