Tag: பன்வாரிலால் புரோஹித்
தமிழகக் கவர்னர் ராஜ் பவன் பணியாளர்களின் கைதியா? அவருடைய உரைகள் தணிக்கை செய்யப்படுவது ஏன்?
                தமிழகக் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சென்னை கவர்னர் மாளிகையில் உள்ள பணியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா? அங்குள்ள பணீயாளர்கள் பலரும் திமுக மற்றும் அதிமுக ஆட்சியின் போது நியமிக்கப்பட்டவர்களே. ஆளும் கட்சியினர் தங்களுக்கு சாதகமாக...            
            
        
            







