Tag: எடப்பாடி பழனிச்சாமி
தமிழ் நாடு பத்தாயிரம் தீவிரவாதிகளுக்கு புகலிடமா?
தமிழ்நாட்டில் பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்களோடு சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் துப்பாகிகளோடு வலம் வருவதாக இன்னொரு நம்பத்தகுந்த வட்டாரமும் தெரிவிக்கிறது.
தீவிரவாதிகளை பற்றிய இந்த தகவல் ஒன்றும் கேள்விப்பட்டதல்ல இந்திய அரசை...