வணிகம்

The equivalent of Business Page in PGurus.com

ஆக இப்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் என்பது முடிவாகி விட்டது. அவர் பொருளாதாரம், வங்கியியல் போன்ற படிப்புகள் படித்தவர் அல்ல. அந்த துறைகளில் பயிற்சி பெற்றவரும் அல்ல. இருப்பினும் மோடி அவரிடம் ஏதோ ஒரு திறமை இருப்பதை அறிந்து அவரை ஆளுநர் ஆக்கியிருக்கிறார்.  பிரதமர் மோடி,  சக்தி காந்த தாசை எதனால்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தற்போது எண்ணூரில் அமைத்து வரும் இயற்கை எரிவாயு இறக்குமதி மையத்தின் கட்டுமானப்பணி 2018ம் ஆண்டு இறுதியில் முடிவடையும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு மேல் தாமதமாகிவிட்டது. ரூபாய் 6000 கோடி முதலீட்டில் அமைக்கப்படும், வருடத்திற்கு 5 மில்லியன் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்ய திறனுள்ள இந்த எரிவாயு மையம்,...
ராகவ் பால் தோற்றுப் போகும் விஷயத்தையே திரும்ப திரும்பச் செய்கிறார். பிரணாய் ராய், அருண் ஷோரி மற்றும் ஃபாலி நாரிமன் ஆகியோருடன் பிரஸ் கிளப் ஆஃப் இன்டியாவில் மோடி அரசு பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது என்று திரும்ப திரும்ப பேசி வருகிறார். ராகவ் பாலும் பிரணாய் ராயை பின்பற்றி அதே தவறை செய்கிறார். ஆனால்...
உலகெங்கிலும் பரந்து, விரிந்துள்ள வால்மார்ட் வணிக நிறுவனம், இந்தியாவில் பிலிப்கார்ட் (Flipkart) என்ற இணைய தள வர்த்தக நிறுவனத்தின் 77 சதவீதம் பங்கை வாங்க உள்ளது என்ற அறிவிப்பு, இந்தியாவிலுள்ள சில்லறை வர்த்தக நிறுவனங்களிடம், அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வால்மார்ட் வருகையால் பல சிறு, குறு சில்லரை வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும்...
நண்பர்களே, ஒருவர் தன் வங்கிக்கணக்கில் எத்தனை முறை வேண்டுமானாலும் எத்தனை லட்சம் ரூபாய் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாக இருந்தாலும் செலுத்தலாம். மை வைக்கப்படாது. காசோலை (Cheque) ஏற்கப்படுமிடத்தில் அதையும் பணத்துக்கு பதிலாக கொடுக்கலாம். தடையே இல்லை. ஒருவர் தனது சேமிப்பு வங்கிக்கணக்கில் (Savings Account) ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.12000 அல்லது ஒரு...
திரைப்படத்தில் வருவது போல வணிக தொடர்புகள் சிலரால் ‘ஏற்பாடு’ செய்யப்படுவது கிடையாது. இரண்டு வணிக  நிறுவனங்களில் இருந்தும் தீர ஆலோசித்து ஆராய்ந்து ஏராளமான ஒப்பந்தங்கள் செய்துகொண்டு இந்த இணைப்பு நடைபெறுகிறது. ப்ளிப்கார்ட் நிறுவனம் நன்கு வளர்ந்திருந்தாலும் அதற்கு மேலும் மேலும் பணம் முதலீடு செய்யவேண்டி இருந்தது. மேலும் முதலீடு இல்லையென்றால் இந்நிறுவனம் மூடுவிழா காணும்...
டாலருக்கும் ரூபாய்க்கும் இடையிலான மதிப்பு வேறுபாட்டை முடிந்த வரை சரிசெய்யவும் பெட்ரோலின் விலையைக் குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகின்றது. நான் ஏற்கெனவே பலமுறை பெட்ரோலிய விலை ஏற்றம் எவ்வாறு அரிசி, கோதுமை, வெங்காயம் போன்ற முக்கியப் பொருட்களின் விலையை அதிகரிக்க காரணமாகிறது. என எழுதி இருக்கிறேன். பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய்...
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்  நேற்று உரை நிகழ்த்திய போது அமெரிக்க தேர்தலின் போது ருஷ்யா நடத்திய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டைப் போல சீனாவும் செய்து வருவதாகக் குறிப்பிட்டார். தன்னுடைய செல்வாக்கை பெருக்க சுய இலாபத்துக்காக அமெரிக்காவின் அரசியல், பொருளாதார இராணுவ விஷ்யங்களை சீனா தவறாகப் பயன்படுத்தி வருகிறது என துணை அதிபர் மைக் பென்ஸ்...

LATEST NEWS

MUST READ