தமிழர்களை ஏமாற்றுவது எப்படி?

தமிழர்களை ஏமாற்றுகிறார்கள்

0
3903

இந்தியாவில் கிறிஸ்தவ வெள்ளையர்கள் முதலில் மக்களை அடிமை படுத்தியது, ஆட்சியை பிடித்ததும் தமிழ் நாட்டிலே தான். ஆப்பிரிக்கர்களுக்கு அடுத்த படியாக அடிமைக் கூலிகளாக உலகெங்கும் சிறையடைந்து கிறிஸ்தவ வெள்ளையர்களால் அதிகமாக பிடித்துச் செல்லப்பட்டவர்களும் தமிழர்களே (மலேசிய, மோரிஷியஸ், இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு). தமிழர்களுக்கு இந்த நிலை ஏன்? எப்படி?

மேடையிலும் சினிமாவிலும் நடிக்கும் கூத்தாடிகள் அந்த கூத்தாடிகளின் இயக்குனர்கள் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறார்களா இல்லையா என்று ஆராயாமல் அவர்களின் விசிறிகளாகவும் தொண்டர்களாகவும் ரசிகர்களாகவும் ஆகியிருக்கும் நம்மிடம் உள்ள ஏமாந்த குணமே.

இப்பொழுது உள்ள பல நடிகர்கள் படத்தில் மட்டும் நடிப்பதில்லை. உங்களை ஏமாற்றி நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறார்கள்.

தமிழனின் கடவுளின் நிறம் என்ன?

சோழனும் பாண்டியனும் சேரனும் பல்லவனும் ஆயிரம் ஆயிரம் கோவில்கள் கட்டிய கடவுளின் நிறம் என்ன? தமிழனின் நிறம் என்ன? கருப்பு தானே.

வட இந்தியாவிலும் கூட சில்பசாஸ்திரம் படி கடவுளின் நிறம் கருப்பே. எந்த பாரம்பரிய கோவிலிலும் வொள்ளை கடவுள் கிடையாது. நீங்கள் வடக்கில் ஏதாவது வெள்ளை கடவுள் சிலைகளை பார்திருந்தாலும் அவை இஸ்லாமிய படை எடுப்பிற்கு பிறகு வேறு வழியில்லாமல் கிடைத்த வெள்ளை கல்லில் செதுக்கப்பட்டவையே. காரணம் வட இந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்பில் லட்சத்திற்கு மேல் கோவில்கள் இடிக்கப்பட்டன. அத்தகைய பாவ செயலால் தான் இன்று அனைத்து இஸ்லாமிய நாடுகளும், கிட்டத்தட்ட ஒன்று பாக்கியில்லாமல், ரணகளமாக ஆகிவிட்டது. அவர்களின் கர்ம பலன் அது.

சரி, இதற்கும் நடிகர்களுக்கும் நடிகர்களை இயக்குபவர்களுக்கும் தமிழர்களை ஏமாற்றுவதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பீர்கள். சம்பந்தம் இருக்கிறது…

தமிழர்களை ஏமாற்றுகிறார்கள்

கிறிஸ்தவ வெள்ளையர்களின் கடவுள் நிறம் என்ன? மேரியும் ஏசுவும் அவர்களின் தலைமுடிக்கூட கருப்புக்கிடையாது. மைதா மாவைப் போல தோல் நிறம். அப்படி இருக்க அவர்கள் எப்படி தமிழ் கலாச்சாரத்தில் ஏற்றுக்கொள்ள முடியும். இவர்களை வணங்குவது நம்மை அடிமை படுத்திய வெள்ளையர்களை வணங்குவது இல்லையா?

தமிழன் என்ன இன்றும் அடிமை தானா? அப்படி தான் இருக்கிறது நிலைமை… பாவம் தமிழர்கள்.

இது மட்டுமா. இந்த தலைமுடிக்கூட வெள்ளையாக இருக்கும் வெள்ளையர்களின் கடவுளை மட்டும் வணங்கும் “தமிழ்” நடிகர்கள் பலர் தங்களை கிறிஸ்தவர்கள் என்பதை மறைத்து கருப்பு இந்துக்களின் தமிழ் பெயர்களை வைத்துக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி சம்பாதித்து வருகின்றனர்.

இவர்களுக்கு தன் உண்மை கிறிஸ்தவ பெயர்களைக் கூட வெளியில் சொல்லாமல் மிக கீழ்த்தரமாக நிஜ வாழ்க்கையில் கூட நம்மிடம் நடிக்கிறார்கள்.

நாமும் ஏமாறுகிறோம். அதுவும் எவரிடம்? தன் பெயரில் கூட நேர்மை நாணயம் இல்லாத கூத்தாடிகளிடம்.

அவர்களுக்கு நாம் பாலாபிஷேகம் கூட செய்கிறோம்! தமிழர்களுக்கு வந்த மானக்கேடு.

இப்படி தான் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள். இப்படி இருந்தால் தமிழர்களின் கதி என்ன? சிந்தியுங்கள்.

சில கிறிஸ்தவ நடிகர்களின் உண்மை:
விஜய் என்கிற ஜோஸப் விஜய்
விக்ரம்
விஜய் சேதுபதி
சீமான் என்கிற ஸைமன் ஸேபாஸ்டியன்
மற்றும் பலர்…

இந்த பாவ செயலுக்கு கர்ம பலனாக கிறிஸ்தவ வெள்ளையர்களின் நாடுகளில் அனைத்திலும் தரித்திரம் தலை விரித்து ஆடுகிறது. உதாரணமாக, அமெரிக்காவில் அந்த நாட்டின் வருடாந்திர வருமானத்தை (GDP) விட கடன் 105 சதவிகிதம் ஆகி உள்ளது. இந்த நிலமை நம் நாட்டிற்கும் வரவேண்டுமா?

Note:
1. இது ஆசிரியரின் சொந்த கருத்து. இதனை PGurus கருத்துக்களாக எடுத்து கொள்ள கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here